25/05/2024
எமது தாவடி முருகன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக திருப்பணிகள் தொடர்பில் எமது கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் முருகன் அன்பர்களுடனான Zoom கலந்துரையாடல் 26.05.2024 அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆலய கும்பாபிஷேக திருப்பணிச்சபைத் தலைவர் திரு இ.பரமேஸ்வரலிங்கம் தலைமையில் 40 நிமிடம் நடைபெறும் இக் கலந்துரையாடலில் தாவடியூர் கிராம மக்களாக அனைவரும் இணைந்து உங்கள் ஆலயத்தில் நடைபெறும் திருப்பணிகள் தொடர்பாக அறிந்து கொள்வது உங்கள் அனைவரினதும் கடமை. ஆகவே விடுமுறை தினமான நாளை இலங்கை நேரம் மாலை சரியாக 7 மணியளவில் மேற்படி Zoom கலந்துரையாடல் நடைபெறும்.
Zoom ling
தாவடி அம்பலவான கந்த சுவாமி கோவில் is inviting you to a scheduled Zoom meeting.
Topic: தாவடி அம்பலவான கந்த சுவாமி கோவில்'s Personal Meeting Room
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/4817930082?pwd=EmrnxJaXLya5TsVou2m92L3kBtSP3j.1
Meeting ID: 481 793 0082
Passcode: sKDGr8
நன்றி..