ஈழத்து சபரிமலை

ஈழத்து சபரிமலை சாமியே சரணம் ஐயப்பா
ஈழத்து சபரிமலை யாழ் கோண்டாவில் சபரீச ஐயப்பன் தேவஸ்தானம் இலங்கை

இன்றைய சனிக்கிழமை பூசை பஜனை படிப்பூசை அன்னதான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
08/08/2026

இன்றைய சனிக்கிழமை பூசை பஜனை படிப்பூசை அன்னதான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

இன்றைய அபிஷேகம் பூசை  வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது சுவாமியே சரணம் ஐயப்பா
08/08/2026

இன்றைய அபிஷேகம் பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது சுவாமியே சரணம் ஐயப்பா

08/08/2026
50வது ஜென்ம நட்சத்திர நல்வாழ்த்துக்கள்ஈழத்து சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானத்தின்குருசாமி, பிரதம குருஹரிஹரசுத சிவாச்சாரியார் அ...
05/08/2026

50வது ஜென்ம நட்சத்திர நல்வாழ்த்துக்கள்

ஈழத்து சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானத்தின்
குருசாமி, பிரதம குரு
ஹரிஹரசுத சிவாச்சாரியார் அவர்களுக்கு

50வது ஜென்ம நட்சத்திர நன்னாளில் இனிய நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீ தர்மசாஸ்தாவின் பேரருளால் நீண்ட ஆயுள், பூரண ஆரோக்கியம், ஆன்மிக மேன்மை, ஐஸ்வர்யம், மனநிறைவு மற்றும் அனைத்து நலன்களும் பெற்று, பல்லாண்டு காலம் பக்தர்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்ந்து, இறைத் தொண்டில் மேலும் பல சிறப்புகளைப் பெற மனமார்ந்த பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளும்.

இங்ஙனம்,
ஈழத்து சபரிமலை ஐயப்பன் தேவஸ்தான
சாமிமார்கள் மற்றும் அடியார்கள்

சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சனிக்கிழமை பூசை பஜனை படிப்பூசை அன்னதான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
25/07/2026

சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
சனிக்கிழமை பூசை பஜனை படிப்பூசை அன்னதான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

Address

Irupalai Road Kondavil East Kondavil Jaffna
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஈழத்து சபரிமலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category