உத்தரிய மாதா ஆலயம் வசாவிளான்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • உத்தரிய மாதா ஆலயம் வசாவிளான்

உத்தரிய மாதா ஆலயம் வசாவிளான் This is official page of the Our Lady of Mount Carmel Church,Vasavilan

Our Lady of Mount Carmel, pray for us. With loving provident care, O Mother Most Amiable, you covered us with your Scapu...
15/04/2025

Our Lady of Mount Carmel, pray for us. With loving provident care, O Mother Most Amiable, you covered us with your Scapular as a shield of defense against the Evil One. Through your assistance, may we bravely struggle against the powers of evil, always open to your Son Jesus Christ.

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வீதி மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலையில் இருந்து அனுமதிக்கப்படவுள...
01/11/2024

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வீதி மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலையில் இருந்து அனுமதிக்கப்படவுள்ளது.

அதாவது யாழ் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 KM வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளது.

St. Joseph's Convent Vasavilan
31/08/2023

St. Joseph's Convent Vasavilan

26/08/2023
யாழ். வசாவிளான் வடமூலையைப் பிறப்பிடமாகவும் ,கொழும்பு மற்றும் யாழ்.கொழும்புத்துறையை வதிப்பிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை...
07/08/2023

யாழ். வசாவிளான் வடமூலையைப் பிறப்பிடமாகவும் ,கொழும்பு மற்றும் யாழ்.கொழும்புத்துறையை வதிப்பிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 05.08.2023 அன்று இறைபதமடைந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் 08.08.2023 அன்று காலை 11.00 மணிக்கு வசாவிளானில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு மாலை 03.00 மணிக்கு உத்தரியமாதா ஆலயத்தில் திருப்பலியுடன் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை மன்றாடுவோம்.

Feast Mass | 16.07.2023
16/07/2023

Feast Mass | 16.07.2023

Vespers | 15.07.2023
15/07/2023

Vespers | 15.07.2023

துயர் பகிர்வோம்————————யாழ். வசாவிளான் வடமூலையை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் ரீட்டா ரா...
13/07/2023

துயர் பகிர்வோம்
————————
யாழ். வசாவிளான் வடமூலையை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் ரீட்டா ராஜநாயகம் அவர்கள், 11-07-2023அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்திக்கு உத்தரிய அன்னையை பிரார்த்திக்கின்றோம்.💐🙏🏽

Address

வடமூலை, , வசாவிளான் கிழக்கு, , வசாவிளான்
Jaffna
40000

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+94761132358

Alerts

Be the first to know and let us send you an email when உத்தரிய மாதா ஆலயம் வசாவிளான் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to உத்தரிய மாதா ஆலயம் வசாவிளான்:

Share