Our Lady of Miracles Church, Mallakam

Our Lady of Miracles Church, Mallakam This Church was built in 1914 by Rev.Fr. ஆலயம் கடந்த வந்த பாதையில் ஆலயம் சந்தித்த பங்குத் தந்தையர்கள்

அருள்திரு. ஞானப்பிரகாசர் ( Fr.

Gnanaprgasar OMI on a land gifted by Mr.John Daniel who was a devoted catholic and played a vital role in spreading Catholicism around that region. Gnanapragasar OMI )
அருள்திரு. அந்தோனிப்பிள்ளை ( Fr. Anthonypillai OMI )
அருள்திரு. சற்றன் குறுஸ் ( Fr. Satan croos OMI )
அருள்திரு. பாலசுந்தரம் ( Fr. Balasundaram OMI)
அருள்திரு. மரிய தாசன் (Fr. Mariyathasan OMI
அருள்திரு. பீற்றர் ( Fr. Peter OMI )


அருள்திரு. குலாஸ் ( Fr. Kulas OMI )
அருள்திரு. ஸ்பெம்பட்டி( Fr. Spompaddi OMI )
அருள்திரு. பொன்னையா ( Fr. Ponniah OMI )
அருள்திரு. அருள்நாதன் ( Fr. Arulnathan OMI )
அருள்திரு. பெனேற் கொன்சன்ரைன் (Fr. Benet consentine )
அருள்திரு.மரிய சேவியர் ( Fr. Mariya Xavier )
அருள்திரு. இரத்தினையா ( Fr. Ratnaiya )
அருள்திரு. இராயப்பு யோசேப் ( Fr. Rayappu Joseph ) (present bishop of Manner)
அருள்திரு. அன்ரன் இராசகாரியர் ( Fr. Anton Rajagariyar )
அருள்திரு. சுசைப்பிள்ளை ( Fr. Soosaipillai )
அருள்திரு. எட்மின் மைக்கல் ( Fr. Edmund michael OMI )
அருள்திரு. யோகராசா ( Fr. Yogarajah )
அருள்திரு. மொன்போட் ( Fr. Monfert )
அருள்திரு. செபஸ்ரியன் ( Fr. Sebastian )
அருள்திரு. ஞானராஜா ( Fr. Gnanarajah )
அருள்திரு. ஞானப்பிரகாசம்( Fr. Gnanapragasam )
அருள்திரு. இராயசிங்கம் (Fr. Rajasingam )
அருள்திரு. ஹான்ஸ்பொவர் ( Fr. Hansbover )
அருள்திரு. நிரூபன் (Fr. Niruban)
அருள்திரு. ரெக்ஸ் சவுந்தரா ( Fr. Rex soundara) (Present Parish priest)

14/05/2026

இப்புகைப்படம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நிறமாக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் புதுமை மாதா ஆலயத்தின் வரலாறை சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தோம். அதில் ஒரு சுவாரசியமான தகவல் குறிப்பிடப்படவில்லை.

மல்லாகத்தின் முதல் கிறிஸ்தவர்களுக்குள் ஒரு கோவில் பூசாரியும் இருந்தார். இவர் சாமி ஆடி, அருள் வாக்குச் சொல்பவராம். மக்கள் இவரை “வைரவர்” என அழைத்தனர்.

பூசாரி கத்தோலிக்க சமயத்தில் சேர்ந்தது அங்கிருந்த சைவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இந்த மனந்திரும்புதல்களுக்குக் காரணமாக இருந்தவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் ஆவார்.

இத்தகவல் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் நிலைமை பற்றிய 1922 ஆம் ஆண்டு அறிக்கையில் (Report on the State of the Diocese of Jaffna)இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

22/03/2026
24/12/2025

அன்பு, கருணை, அமைதி, தியாகம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாய் விளங்கிடும் கிறிஸ்துமஸ் நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

04/11/2025

யாரிடம் செல்வோம் இறைவா!

02/11/2025
இன்று 02.11.2025 சகல மரித்த மாந்தர் நினைவிரக்க நாள்...வாழ்வில் நேசித்தவர்களை மரணத்திலும் மறவோம்...அவர்கள் நினைவை போற்றுக...
02/11/2025

இன்று 02.11.2025 சகல மரித்த மாந்தர் நினைவிரக்க நாள்...
வாழ்வில் நேசித்தவர்களை மரணத்திலும் மறவோம்...
அவர்கள் நினைவை போற்றுகிறோம். அவர்களுக்காக இறைவனை இறைஞ்சுகிறோம்...

Address

Church Lane, Mallakam
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Miracles Church, Mallakam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share