15/08/2026
Joy sunday Service | 16 August 2026 | pr.Laxsumanan | JOY life Church | Jaffna srilanka
உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி அழைத்து வாருங்கள். உற்சாகமாக தேவனை ஆராதித்து தேவ வார்த்தைக்கு உண்மையாய் செவிகொடுங்கள். தேவன் உண்டு பண்ணி வைத்திருக்கிற மேலான நண்மைகளை அடையும்படி நாடுங்கள். 😇
☺️வாருங்கள் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.
☺️தேவன் உங்கள் வாழ்வை வளமாக்குவார்.
ஒவ்வொரு ஞாயிறும் காலை 9.00 மணிக்கு
கல்வளை வீதி சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம்
அனைவரும் நேரில் கலந்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள
0775395339 / 0750228235