பிட்டியெல்லை அம்பாள் ஆலயத்திருப்பணி சபை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • பிட்டியெல்லை அம்பாள் ஆலயத்திருப்பணி சபை

பிட்டியெல்லை அம்பாள் ஆலயத்திருப்பணி சபை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பிட்டியெல்லை அம்பாள் ஆலயத்திருப்பணி சபை, Hindu temple, karainagar, Jaffna.

03/07/2026

உபயம் செய்தல்
********************

2026.07.03ம் திகதி இன்று எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஊரியம்பதியைச்சேர்ந்தவரும் தற்பொழுது ஜேர்மனி நாட்டில் வசிப்பவருமான ரவிச்சந்திரன் தர்சன் அவர்கள் ஐம்பதுனாயிரம் ( 50,000/= ) பணத்தினை அம்பாளிற்கு வழங்கியுள்ளார்.

இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் திருப்பணிச்சபை பொருளாளர் அ.கபில்ராஜ் 0768490605 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

14/06/2026

திருப்பணிச்சபை புதிய நிர்வாகத்தெரிவு
*****************************
எமது ஆலயத்தில் 2026.06.14 நடைபெற்ற திருப்பணிச்சபை புதிய நிர்வாகத்தெரிவில் கீழ் குறிப்பிடப்படும் விபரமுடையவர்கள் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

01)செயலாளர் :- த.நிறஞ்சன்.
02) தலைவர்:- மா.விக்னேஸ்வரன்.
03) பொருளாளர்:- அ.கபில்ராஜ்.
04) உபதலைவர்:- ம.துஸ்யந்தன்.
05) உபசெயலாளர்:-
இ.பிரதீபன்.
06) நிர்வாக உறுப்பினர்கள்:-
01 ] க.அரிகரன்.
02 ] க.ஜெயமோகன்.
03 ] ந.ஜெயகிருஷ்ணன்.
04 ] உ.திவாகரன்.

" நன்றி"

உபயம் செய்தல் ********************2026.05.22ம் திகதி பிட்டியெல்லையைச்சேர்ந்த மகேஸ்வரன் டிவர்சன் , டர்மிகான் ஆகியோர் எமது...
31/05/2026

உபயம் செய்தல்
********************

2026.05.22ம் திகதி பிட்டியெல்லையைச்சேர்ந்த மகேஸ்வரன் டிவர்சன் , டர்மிகான் ஆகியோர் எமது ஆலய வசந்தமண்டபத்திற்கு அழகிய மேசை ஒன்றினை அம்பாளுக்கு உபயமாக வழங்கியுள்ளார்கள்

இவர்களிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

31/05/2026

உபயம் செய்தல்
********************

2026.05.27ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு சுவிஸ் நாட்டில் வசிக்கும் சிவராசா மிரேஸ் அவர்கள் ஐந்து பைக்கற் சீமேந்தினை அம்பாளுக்கு உபயமாக வழங்கியுள்ளார்.

இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

31/05/2026

உபயம் செய்தல்
********************

2026.05.22ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு பிட்டியெல்லையைச்சேர்ந்த கணேசன் ஜெயபாகரன் அவர்கள் ஏழு பைக்கற் சீமேந்தினை அம்பாளுக்கு உபயமாக வழங்கியுள்ளார்.

இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

31/05/2026

உபயம் செய்தல்
********************

எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு நிதிகள் உபயம் செய்தவர்கள் விபரம்
01) சுதாகரன் புஸ்பஜெயந்தி 10,000/= பிட்டியெல்லை
02) நடராசா லிங்கேஸ்வரன் 10,000/= இணுவில்
03) நவீந்திரராசா கம்சிகா 10,000/= யாழ்ப்பாணம்
04) சகாதேவன் சதீஸ்குமார் (தீபன்) 10,000/= பிட்டியெல்லை

இவர்களிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

உபயம் செய்தல் ********************2026.05.29ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு உரும்பிராயைச்சேர்ந்த சபாரத்தினம் பகீ...
31/05/2026

உபயம் செய்தல்
********************

2026.05.29ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு உரும்பிராயைச்சேர்ந்த சபாரத்தினம் பகீரதன் அவர்கள்
(30,000/=) முப்பதுனாயிரம் ரூபா பணத்தினை அம்பாளுக்கு வழங்கியுள்ளார்.

இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

உபயம் செய்தல் ********************2026.05.28ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு காளிகோவிலடியைச்சேர்ந்த கந்தையா பரமேஸ...
31/05/2026

உபயம் செய்தல்
********************

2026.05.28ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு காளிகோவிலடியைச்சேர்ந்த கந்தையா பரமேஸ்வரி அவர்கள்
(20,000/=) இருபதுனாயிரம் ரூபா பணத்தினை அம்பாளுக்கு வழங்கியுள்ளார்.

இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

உபயம் செய்தல் ********************2026.05.28ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு பரந்தனைச்சேர்ந்தவரும் தற்பொழுது கனடா...
31/05/2026

உபயம் செய்தல்
********************

2026.05.28ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு பரந்தனைச்சேர்ந்தவரும் தற்பொழுது கனடாவில் வசிக்கும் நாகராசா பிரணவன் அவர்கள் நாற்பதுனாயிரம் ரூபா (40,000/=) பணத்தினை அம்பாளுக்கு வழங்கியுள்ளார்.

இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

28/05/2026

உபயம் செய்தல்
********************

2026.05.27ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு கொட்டைப்புலத்தைச்சேர்ந்த செல்வராசா புவிதாஸ் அவர்கள்
(10,000/=) பத்தாயிரம் ரூபா பணத்தினை அம்பாளுக்கு வழங்கியுள்ளார்.

இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

" நன்றி "

ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.

Address

Karainagar
Jaffna
AMBAL123

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிட்டியெல்லை அம்பாள் ஆலயத்திருப்பணி சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category