11/04/2026
சிவன் அம்பாள் அன்னதான நிதியத்தின் வாராந்த செவ்வாய்க்கிழமை அன்னதானத்திற்கு நிதி அன்பளிப்பு நல்கியோர்
சுவிஸ்வாழ் அன்பர்கள் ரூபா 1000.000/=
Dr.பாபு அண்ணா குடும்பம் U.K ரூபா. 100 000/=
திரு வ.சிந்துஜன் குடும்பம் U.K ரூபா 100 000/=
உதவி நல்கிய அனைவருக்கும்
வீரமாகாளி தாயாரினதும் ருத்ரலிங்கேஸ்வர பெருமானினதும் திருவருள் கிட்ட பிரார்த்திக்கின்றேன்
உண்ணும் போது யாவர்க்குமாம் ஒரு கைப்பிடி