ஜோதி ஆச்சிரமம் - Jothy Ashram

ஜோதி ஆச்சிரமம் - Jothy Ashram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஜோதி ஆச்சிரமம் - Jothy Ashram, Religious organisation, Sivan Kovilady, Kandavanam, Polikandy East, Valvettiththurai, Jaffna.

22/08/2024
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15/01/2023

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பிரம்மஸ்ரீ. இ. இராதாகிருஷ்ணக் குருக்கள் அவர்களின் இறைபணியில் பொன்விழா பூர்த்தியை முன்னிட்டு வழங்கப்பட்டது.
15/04/2022

பிரம்மஸ்ரீ. இ. இராதாகிருஷ்ணக் குருக்கள் அவர்களின் இறைபணியில் பொன்விழா பூர்த்தியை முன்னிட்டு வழங்கப்பட்டது.

13/10/2021

இதய ஆராதனை
சிவபூமி என அழைக்கப்படும் இலங்கை திருநாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும்,
ஆகமவிதி, புனருத்தாரணம் எனும் பெயரில் புராதன மூலஸ்தானமும் மூலமூர்த்தியும் மாற்றியமைக்கப்படாததும் , தெய்வம், தெய்வீகம் பொருத்தியதும் சைவத்தினதும் தமிழினதும் வரலாற்று இருப்பை ஆதாரத்துடன் தக்கவைத்துக் கொள்வதும் ஆகமவிதிப்படி நேரம் தவறாது பூசைகள் இடம்பெறுவதும் கற்பூர கந்தனின் உற்சவமான "கற்பூரத் திருவிழா " சிறப்பாக இடம் பெறுவதும் , கந்தபுராண கலாசாரத்தினை ஆதாரத்துடன் தன்னகத்தே கொண்டதுமான "அலங்கார கந்தனாம் " நல்லூர் கந்தசாமி கோவிலின் 10வது அறங்காவலராக 60 ஆண்டுகவிற்கு மேலாக அரும்பணியாற்றிய ஒப்பற்ற ஆளுமை, பெருந்தகை இரகுநாத மாப்பாண முதலியார்_ குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்கள் சிவபதமடைந்தமையையிட்டு வடக்கு வாசல் சிவன் ஆலயமாம் நல்லூர் கைலாசநாதர் தாழ் பணிந்து பிரார்த்தனை செய்கிறோம்..

Address

Sivan Kovilady, Kandavanam, Polikandy East, Valvettiththurai
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜோதி ஆச்சிரமம் - Jothy Ashram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share