சிவகுரு ஆதீனம் - SIVAGURU ATHEENAM

சிவகுரு ஆதீனம் - SIVAGURU ATHEENAM ஆன்மீக நிறுவனம் - Spiritual Organisation

வேதாந்த சைவ ஆதீனம் - அத்வைத வேதாந்தத்தையும் சிவபரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

Vedanta Saiva Atheenam - Based on Advaita Vedanta & Supremacy of Siva.

03/09/2026

🌺 நல்லூர் உற்சவகால அருளுரை 🌺

நல்லைக்கந்தப்பெருமானின் மகோற்சவ காலத்தை முன்னிட்டு நடைபெறும் அருளுரை நிகழ்ச்சி, இவ்வருடமும் வழமைபோல் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், சிவகுரு ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் அருளப்பெறுகின்றது.

📅 காலம்
கொடியேற்றத்திருவிழா – 17.08.2026 முதல்
தீர்த்தோற்சவம் – 10.09.2026 வரை

⏰ நேரம்
தினமும் இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை

📍 இடம்
சிவகுரு ஆதீன மண்டபம்

──────────────

🌼 அருளுரை தலைப்புக்கள்

03.09.2026 – வியாழக்கிழமை
✨ “நல்லூர் சண்முகர்”

04.09.2026 – வெள்ளிக்கிழமை
✨ “அலங்காரா நல்லூரா”

05.09.2026 – சனிக்கிழமை
✨ “அனைவரும் சமம்”

06.09.2026 – ஞாயிற்றுக்கிழமை
✨ “ஆலய வழிபாடு”

07.09.2026 – திங்கட்கிழமை
✨ “ஆலய அறங்காவலர்”

08.09.2026 – செவ்வாய்க்கிழமை
✨ “நேர முகாமைத்துவம்”

09.09.2026 – புதன்கிழமை
✨ “நல்லூரில் முக்தி”

10.09.2026 – வியாழக்கிழமை
✨ “திருநல்லூர் பரம்பரை”

──────────────

📞 மேலதிக விபரங்களுக்கு

சிவகுரு ஆதீனம்
இல. 692, பருத்தித்துறை வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.

📱 077 222 0103

26/08/2026

*நல்லூர் உற்சவகால அருளுரை*

நல்லைக்கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் நடாத்தப்படுகின்ற அருளுரை வழமை போல் இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் சிவகுரு ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் நடாத்தப்படுகின்றது.

கொடியேற்றத்திருவிழா (17.08.2026 திங்கட்கிழமை) முதல் தீர்த்தோற்சவம் (10.09.2026 வியாழக்கிழமை) வரை *தினமும் இரவு 8.00 - 8.30 மணி வரை சிவகுரு ஆதீன மண்டபத்தில்* நடைபெறுகின்றது.

அருளுரை தலைப்புக்கள்

27.08.2026 வியாழக்கிழமை
*"தியானம்"*

28.08.2026
வெள்ளிக்கிழமை
*"விடுதலை"*

29.08.2026 – சனிக்கிழமை
✨ *“ஞானி"*

30.08.2026 – ஞாயிற்றுக்கிழமை
✨ *“சிவம்”*

31.08.2026 – திங்கட்கிழமை
✨ *“சண்முகன்”*

──────────────

📞 மேலதிக விபரங்களுக்கு

சிவகுரு ஆதீனம்
இல 692, பருத்தித்துறை வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.

📱 077 222 0103

🌺 நல்லூர் உற்சவகால அருளுரை 🌺நல்லைக்கந்தப்பெருமானின் மகோற்சவ காலத்தை முன்னிட்டு நடைபெறும் அருளுரை நிகழ்ச்சி, இவ்வருடமும் ...
21/08/2026

🌺 நல்லூர் உற்சவகால அருளுரை 🌺

நல்லைக்கந்தப்பெருமானின் மகோற்சவ காலத்தை முன்னிட்டு நடைபெறும் அருளுரை நிகழ்ச்சி, இவ்வருடமும் வழமைபோல் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், சிவகுரு ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் அருளப்பெறுகின்றது.

📅 காலம்

கொடியேற்றத்திருவிழா – 17.08.2026 (திங்கட்கிழமை) முதல்
தீர்த்தோற்சவம் – 10.09.2026 (வியாழக்கிழமை) வரை

⏰ நேரம்

தினமும் இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை

📍 இடம்

சிவகுரு ஆதீன மண்டபம்

──────────────

🌼 அருளுரை தலைப்புக்கள்

22.08.2026 – சனிக்கிழமை
✨ “தொண்டு”

23.08.2026 – ஞாயிற்றுக்கிழமை
✨ “பக்தி”

24.08.2026 – திங்கட்கிழமை
✨ “சிரவணம் (கற்றல்)”

25.08.2026 – செவ்வாய்க்கிழமை
✨ “மனனம் (கசடறக் கற்றல்)”

26.08.2026 – புதன்கிழமை
✨ “நிதித்யாசனம் (நிற்றல்)”

──────────────

📞 மேலதிக விபரங்களுக்கு

சிவகுரு ஆதீனம்
இல. 692, பருத்தித்துறை வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.

📱 077 222 0103

20/08/2026

Address

692, Point Pedro Road, Nallur
Jaffna

Opening Hours

Monday 16:00 - 18:00
Tuesday 16:00 - 18:00
Wednesday 16:00 - 18:00
Thursday 16:00 - 18:00
Friday 16:00 - 18:00
Saturday 16:00 - 18:00
Sunday 16:00 - 18:00

Telephone

+94772220103

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவகுரு ஆதீனம் - SIVAGURU ATHEENAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சிவகுரு ஆதீனம் - SIVAGURU ATHEENAM:

Shortcuts

Share