Powerful tamil sai blessing

Powerful tamil sai blessing *சாய் அருள்மொழிகளும், அற்புதங்களும்

23/09/2025
08/05/2025
 #கவலைகவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார். என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய...
06/04/2025

#கவலை

கவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார். என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய் பார்த்துக்கொண்டிரு.

வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்த கவலை எதற்க்கு? கலங்குவதால் என்னிடமிருந்து நீ தூரமாகிறாய்.

என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது.

- ஷிர்டி சாய்பாபா

திருப்திப் படுத்துகிறார்🙏எவன் ஒருவன் பாபாவை முழு மனத்துடன் நேசிக்கிறானோ அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவரிடமிர...
21/03/2024

திருப்திப் படுத்துகிறார்🙏

எவன் ஒருவன் பாபாவை முழு மனத்துடன் நேசிக்கிறானோ அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் அவர் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப் படுத்துகிறார்.
---ஸ்ரீ சாயி ஸ்த்சரித்திரம்

Type om sai ram🙏🙏🙏🙏🙏
08/02/2024

Type om sai ram🙏🙏🙏🙏🙏

Address

Jaffna

Telephone

+94770477065

Website

Alerts

Be the first to know and let us send you an email when Powerful tamil sai blessing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Powerful tamil sai blessing:

Share