03/10/2026
நவராத்திரி விழா -2026
11-10-2026 ஞாயிற்றுக்கிழமை நவராத்திரிவிழா ஆரம்பமாகின்றது.
தினமும்
காலை 9.30 மணிக்கு 108 சங்காபிசேகம்
காலை 10.30 மணி விசேடபூசை,
காலை 11.00 மணி வசந்தமண்டபபூசை இடம்பெறும்.
மாலை 4.15 மணிக்கு ஸ்ரீ சக்கரபூசை
மாலை 6.00 மணிக்கு விசேடபூசை
மாலை 6.30 மணி வசந்தமண்டபபூசை இடம்பெறும்.
19-10-2026 திங்கட்கிழமை ஒன்பதாம்நாள் மாலை 3.15ஸ்ரீசக்கரபூசை
மாலை 5.00மணி விசேடபூசை
மாலை 5.30 மணி வசந்தமண்டபபூசை இடம்பெற்று தொடர்ந்து மகிஷாசூரசம்கார நிகழ்வு இடம்பெறும்.
www.madduvilpanriththalaichchiamman.com
20-10-2026 செய்வாய்கிழமை விஜயதசமி அன்று காலை 8.30 மணி அபிசேகம்
விசேடபூசை 9.30மணி,
வசந்தமண்டபபூசை 10.00 மணிக்கு இடம்பெற்று தொடர்ந்து மானம்பூ உற்சவம் இடம்பெறும்.