Peniel Blessing Church, Navaly, Jaffna

Peniel Blessing Church, Navaly, Jaffna ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்

எரிகோவின் ஜெபம் 2026இலங்கைக்காக எழும் விசுவாசம்கிளிநொச்சி மாவட்டம் Jericho Prayer 2026Faith Rising for Sri Lanka Kilinoc...
04/02/2026

எரிகோவின் ஜெபம் 2026
இலங்கைக்காக எழும் விசுவாசம்
கிளிநொச்சி மாவட்டம்

Jericho Prayer 2026
Faith Rising for Sri Lanka
Kilinochchi District
04/02/2026

Christmas  2025நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், ...
26/12/2025

Christmas 2025

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6

For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.
Isaiah 9:6

01/11/2025

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
ஏசாயா 35:3

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள், இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4

16/10/2025

Chennai Sunday service

05/09/2025
05/09/2025🙏Rise up Sri Lanka 2025 🇱🇰Prayer for the nation (12th Church)@ Kingdom Of God Ministries, Alvai, Point PedroTh...
05/09/2025

05/09/2025

🙏Rise up Sri Lanka 2025 🇱🇰
Prayer for the nation (12th Church)

@ Kingdom Of God Ministries, Alvai, Point Pedro
Thank you Pas .Anton marijaseelan (Suresh)

🙏எழும்பிடு இலங்கையே 2025🇱🇰
தேசத்திற்கான ஜெபம்

தேவராஜ்ய ஊழியங்கள், அள்வாய், பருத்தித்துறை
நன்றி போதகர். அன்டன் மரியசீலன் (சுரேஷ்)

Happy Resurrection  Day He is not here, he is risen. Luke 24:6
20/04/2025

Happy Resurrection Day
He is not here, he is risen. Luke 24:6

Women's Day Celebrations
09/03/2025

Women's Day Celebrations

Address

Navaly South, Navaly, Manipai
Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peniel Blessing Church, Navaly, Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Peniel Blessing Church, Navaly, Jaffna:

Share

Category