Pastor.Zion Church Mylankadu>

Pastor.Zion Church Mylankadu> God is good all the time

மகளல்ல எனக்கு அவள் இளவரசி !!
04/03/2025

மகளல்ல எனக்கு அவள் இளவரசி !!

19/12/2024
01/08/2023

🔥ஆவணி ஆச்சர்யமூட்டும் 8ம் மாதம்🔥
8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣8️⃣

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் *உனக்கு எட்டாததுமான* பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
எரேமியா 33:3

எட்டாதவைகளை எட்டவைக்கும் எட்டாவது மாதம்.ஆவணி மாதமாகும்.

உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிக்கிற தேவன் ஒருவர் உனக்காகவே இருக்கிறார்.

அன்பு தேவ பிள்ளைகளே.

💁‍♂️தாவீதுக்கு ராஜசிங்காசனம் எட்டாதது.

💁‍♂️சாலமோனுக்கு ஞானம் எட்டாதது.

💁‍♂️யோசேப்புக்கு பார்வோனின் அருகில் அமர்வது எட்டாதது.

💁‍♂️ ஆபிரகாமுக்கு ஜாதிகளுக்கு தகப்பனாவது எட்டாதது.

💁‍♂️எலிசபெத்திற்கு தாய்மையாவது எட்டாதது.

💁‍♂️பவுலுக்கு ஊழியக்காரனாவது எட்டாதது.

🗣️இப்படி எட்டாதவைகளை இவர்களுக்கு எட்டவைத்த தேவன், நமக்கும் எட்டாதவைகளை எட்டவைப்பதற்கும் போதுமானவராய் இருக்கிறார்.

🗣️நம்வாழ்க்கையில் எட்டமுடியாத உயரங்களுக்கு உயர்ந்திட, அவரது கரம் நம்மை தூக்கி உயர்த்துகிறாய் இருக்கிறது.

🗣️இவைகள் எல்லாம் நாம் அவரை நோக்கி கூப்பிடும் போது நடக்க ஆரம்பிக்கிறது.

🗣️கலங்காதிருங்கள்... அவர் கரம் நம்மை நாம் எட்டமுடியாத உயரத்திற்கு தூக்கி நிறுத்த வல்லமை உள்ளதாக இருக்கிறது.

🧎‍♂️நன்றிபலியோடு அவர் சமூகம் செல்லுங்கள் நன்மைகள் ஆயிரமாயிரம் உங்களுக்காகவே காத்திருக்கிறது.

👉உங்கள் இலக்குகள் எதுவோ அவைகளை இந்த எட்டாம் மாதத்தில் எட்டவைப்பார்.!!
விசுவாசமாக இருங்கள் !!
நம்பிக்கையோடு இருங்கள்!!

🙏 ஆமேன் அல்லேலுயா 🙏
💥 இயேசு சீக்கிரம் வருகிறார் 💥

“ Praise the lord everyone 2022 GOD IS GOOD your family .”
11/01/2022

“ Praise the lord everyone 2022
GOD IS GOOD your family .”

27/12/2021

*தேவ ஊழியர்களின் கவனத்திற்கு:*

1. Never have a close spiritual daughter.
*ஒருபோதும் நெருக்கமான ஆவிக்குரிய மகளாக யாரையும் வைத்துக்கொள்ள வேண்டாம்.*

2. Never get emotionally attached to any woman or female member of the Church.
*எந்த பெண்ணுடனும் அல்லது உங்களது சபையை சார்ந்த எந்த பெண் உறுப்பினருடனும் உணர்ச்சிகளால் இணைக்கப்படாதிருங்கள்.*

3. Never post pictures of your spiritual daughter on facebook or any social media no matter how supportive she is to you. Expect on her birthday and its shouldnt be a must..
*உங்களது ஆவிக்குரிய மகள் உங்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தாலும் பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படத்தை பதிவிடவேண்டாம்*.

4. Always bear in mind that the lady who cheaply offer herself to you will cheaply fight you tomorrow.
*மலிவாக தன்னை உங்களுக்கு கொடுக்கும் ஒரு பெண் நாளை உங்களோடு மலிவாக சண்டையிடுவார் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்*.

5. Never take advantage of any sheep (lady) who calls you my "My pastor", "Daddy", or "My daddy". Please I beg you, don't let anyone "daddy" you to hell!
என்னுடைய பாஸ்டர், டாடி, *என்னுடைய டாடி என்றழைக்கும் எந்த பெண்ணின் அன்பையும் உங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளாதீர்கள். தயவு செய்து உங்களை நரகத்திற்கு அனுப்ப இடம் கொடாதிருங்கள் என்று உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்*.

6. Never give financial assistance to any lady without the consent of your wife or any 3rd party...
*உங்களது மனைவியின் ஒப்புதல் அல்லது மூன்றாவது நபரின் அறிதலின்றி எந்த பெண்ணுக்கும் பண உதவி செய்யாதிருங்கள்.*

7. Never pray for ladies in lonely places. Ensure people are around...
*தனிமையான இடங்களில் பெண்களுக்காக ஒருபோதும் ஜெபிக்காதீர்கள். மற்றவர்கள் உங்களோடு இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்*.

8. Never allow your heart to lust after any lady....
*எந்த பெண்ணின்மீதும் உங்கள் இருதயம் இச்சை கொள்ளாதபடி கவனமாயிருங்கள்.*

9. Don't eat from ladies who consistently give you cooked food in the name of "he is my pastor". Remember, food is another way to a man's heart.
"என்னுடைய பாஸ்டர் " என்று *அடிக்கடி சமைத்த உணவை உங்களுக்கு பெண்கள் கொண்டுவரும் உணவை தவிருங்கள். மனிதனுடைய இதயத்திற்குள் செல்லும் இன்னொரு வழிதான் உணவு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.*

10. Preach against s*xual immorality and be a doer of what you preach too.
*விபசாரம், வேசித்தனத்திற்கு விரோதமாக போதியுங்கள். போதிப்பதை கடைபிடிப்பவராகவும் இருங்கள்.*

11. Rebuke indecent dressing around and within you and the church.
*உங்களுக்குள்ளும், உங்களை சுற்றியும் உங்கள் சபையிலும் நாகரீகமற்ற விதத்தில் உடை உடுத்துவதை கண்டியுங்கள்*.

12. If any lady is giving you signs for s*x, openly rebuke her.
*எந்த பெண்ணாவது தவறான கண்ணோட்டத்தில் உங்களை அணுகினால் பகிரங்கமாய் கண்டியுங்கள்*.

13. Never start any dirty and naughty discussion with any lady.
*எந்த பெண்ணுடனும் ஆபாசமான அல்லது குறும்புத்தனமான உரையாடலை ஒருபோதும் பேசாதிருங்கள்*.

14. If you are married, don't hide any secret from your wife.
*நீங்கள் திருமணமானவராயிருந்தால் உங்கள் மனைவியிடம் ஒரு ரகசியத்தையும் மறைக்காதிருங்கள்*.

15. If you are married make your wife your best friend and "flaunt" her anywhere "any how."
*நீங்கள் திருமணமானவராயிருந்தால் உங்கள் மனைவியை உங்களது சிறந்த நண்பராக வைத்துக்கொள்ளுங்கள். எந்த இடத்திலும் எந்த விதத்திலும் அவரை உயர்த்திக்காட்ட தயங்கவேண்டாம்.*

16. If you are married, direct female members to your wife for counseling if the case is sensitive.
நீங்கள் *திருமணமானவராயிருந்தால், பெண் உறுப்பினர்களை உணர்வு பூர்வமான ஆலோசனை பெறுவதற்கு உங்கள் மனைவியிடம் அனுப்புங்கள்.*

17. Always talk about your wife. It chases bad girls who want you away.
*உங்கள் மனைவியைப்பற்றி எப்போதும் உயர்த்தி பேசுங்கள். மற்ற மோசமான பெண்களை உங்களிடமிருந்து துரத்துவதற்கு உதவும்.*

18. Profess your love to your wife anywhere.
*உங்கள் மனைவியின்மீது உங்களுக்கிருக்கும் அன்பை எல்லா இடத்திலும் வெளிப்படுத்துங்கள்.*

19. If any lady begins to come close to you, kindly report to your wife with name, phone number and her details.
*எந்த பெண்ணாவது உங்களிடம் நெருக்கமாக வர தொடங்கினால் அதனை பெயர் மற்றும் விவரங்களுடன் உங்கள் மனைவிக்கு தெரியப்படுத்துங்கள்*.

20. Be nice to female members but you must be strict and disciplined when you notice any bad move.
*பெண் உறுப்பினர்களிடம் அன்பாயிருங்கள். ஆனால் அவர்களிடம் தவறான அணுகுமுறை காணப்பட்டால் கண்டிப்பாகவும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ளுங்கள்.*

21. Be concious that gift, in cash or kind, from any woman can be inimical to your spiritual life. Be careful.
*பணமாகவோ அல்லது பொருளாகவோ ஒரு பெண் கொடுக்கும் எந்த வெகுமதியும் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எதிரி. கவனமாயிருங்கள்*.

22. Employing woman as secretary or personal assistant is an easy trap for your soul.
*செயலாளராக அல்லது தனி உதவியாளராக பெண்களை நியமிப்பது உங்கள் ஆத்துமாவுக்கு எளிதான கண்ணியாக அமையலாம்*.

23. Holding or shaking a woman's hand, no matter the age difference, can lead to what you never planned.
*வயது வித்தியாசம் இருந்தாலும் ஒரு பெண்ணின் கையை பிடிப்பதோ அல்லது கை குலுக்குவதோ நீங்கள் நினைத்திராத எதிர் விளைவை ஏற்படுத்தலாம்.*

24. Never believe you are above falling into temptation. 1 Cor. 10:12.
*நீங்கள் சோதனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஒருபோதும் எண்ணவேண்டாம்.*
1 கொரி. 10 :12

எச்சரிக்கை ! எச்சரிக்கை !!

Please pray for Srilanka !!
27/09/2021

Please pray for Srilanka !!

28/07/2021

Where are you from ?
🙏Please pray for tha world God ( Jesus ) save the people 🌍 🧎amen hallelujah

🇦🇫 Afghanistan 🇦🇽Åland Islands 🇦🇱Albania 🇩🇿Algeria 🇦🇸American Samoa 🇦🇩Andorra 🇦🇴Angola 🇦🇮Anguilla 🇦🇶Antarctica 🇦🇬Antigua and Barbuda 🇦🇷Argentina 🇦🇲Armenia 🇦🇼Aruba 🇦🇺Australia 🇦🇹Austria 🇦🇿Azerbaijan 🇧🇸Bahamas 🇧🇭Bahrain 🇧🇩Bangladesh Turkish🇹🇷 🇧🇾Belarus 🇧🇪Belgium 🇧🇿Belize 🇧🇯Benin 🇧🇲Bermuda 🇧🇹Bhutan 🇧🇴Bolivia 🇧🇦Bosnia and Herzegovina 🇧🇼Botswana 🇧🇻Bouvet Island 🇧🇷Brazil 🇮🇴 British Indian Ocean Territory 🇧🇳Brunei 🇧🇬Bulgaria 🇧🇫Burkina Faso 🇧🇮Burundi 🇰🇭Cambodia 🇨🇲Cameroon 🇨🇦Canada 🇨🇻Cape Verde 🇧🇶Caribbean Netherlands 🇰🇾Cayman Islands 🇨🇫Central African Republic 🇹🇩Chad 🇨🇱Chile 🇨 🇳China 🇨🇽Christmas Island 🇨🇨Cocos (Keeling) Islands 🇨🇴Colombia 🇰🇲Comoros 🇨🇬Republic of the Congo 🇨🇩DR Congo 🇨🇰Cook Islands 🇨🇷Costa Rica 🇨🇮Côte d'Ivoire (Ivory Coast) 🇭🇷Croatia 🇨🇺Cuba 🇨🇼Curaçao 🇨🇾Cyprus 🇨🇿Czechia 🇩🇰Denmark 🇩🇯Djibouti 🇩🇲Dominica 🇩🇴Dominican Republic 🇪🇨Ecuador 🇪🇬Egypt 🇸🇻El Salvador 🏴󐁧󐁢󐁥󐁮󐁧󐁿England 🇬🇶Equatorial Guinea 🇪🇷Eritrea 🇪🇪Estonia 🇸🇿Eswatini (Swaziland) 🇪🇹Ethiopiacl 🇫🇰Falkland Islands 🇫🇴Faroe Islands 🇫🇯F iji 🇫🇮Finland 🇫🇷France 🇬🇫French Guiana 🇵🇫French Polynesia 🇹🇫French Southern and Antarctic Lands 🇬🇦Gabon 🇬🇲Gambia 🇬🇪Georgia 🇩🇪Germany 🇬🇭Ghana 🇬🇮Gibraltar 🇬🇷Greece 🇬🇱Greenland 🇬🇩Grenada 🇬 🇵Guadeloupe 🇬🇺Guam 🇬🇹Guatemala 🇬🇬Guernsey 🇬🇳Guinea 🇬🇼Guinea-Bissau 🇬🇾Guyana 🇭🇹Haiti 🇭🇲Heard Island and McDonald Islands 🇭🇳Honduras 🇭🇰Hong Kong 🇭🇺Hungary 🇮🇸Iceland 🇮🇳India 🇵🇰Pakistan 🇮🇩 Indonesia 🇮🇷Iran 🇮🇶Iraq 🇮🇪Ireland 🇮🇲Isle 🇮🇹Italy 🇯🇲Jamaica 🇯🇵Japan 🇯🇪Jersey 🇯🇴Jordan 🇰🇿Kazakhstan 🇰🇪Kenya 🇰🇮Kiribati 🇰🇵North Korea 🇰🇷South Korea 🇽🇰Kosovo 🇰🇼Kuwait 🇰🇬Kyrgyzstan 🇱🇦Laos 🇱🇻Latvia 🇱🇧Lebanon 🇱🇸Lesotho 🇱🇷Liberia 🇱🇾Libya 🇱🇮Liechtenstein 🇱🇹Lithuania 🇱🇺Luxembourg 🇲🇴Macau 🇲🇬Madagascar 🇲🇼Malaw 🇲🇾Malaysia 🇱🇰Sri Lanka 🇳🇵Nepal 🇲🇲Myanmar 🇵🇭Philippines 🇿🇦South Africa 🇸🇸South Sudan 🇸🇩Sudan 🇵🇬Papua New Guinea 🇸🇾Syria

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pastor.Zion Church Mylankadu> posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share