St Mary's c c night school navanthurai

St Mary's c c night school navanthurai Education to all

 #சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் நடாத்தப்படும்.  #அமரர். #அந்தோணிப்பிள்ளை எட்வேட் ( பாலு ) ஞாபகர்த்த   #பொ...
16/08/2022

#சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் நடாத்தப்படும். #அமரர். #அந்தோணிப்பிள்ளை எட்வேட் ( பாலு ) ஞாபகர்த்த #பொது_அறிவு_போட்டி_பரீட்சை-2022

🔹பிரிவு -01 (11_13 வயதிற்க்குட்பட்டோர்)

1️⃣ம் இடம்: N.சாருஜன்
2️⃣ம் இடம்: K.எசம்ரா
3️⃣ம் இடம்: R.றுக்சிதா

🔹பிரிவு -02 (14-16 வயதிற்குட்பட்டோர்)

1️⃣ம் இடம்: V.எட் சறோன்
2️⃣ம் இடம்: M.மிகர்சன்
3️⃣ம் இடம்: K.ஜொபிஸ்ரன்

🔹பிரிவு 03 ( 16 வயதிற்க்கு மேற்ப்ட்டோர்)

1️⃣ம் இடம்: C.ஜீசஸ்ஜான்
2️⃣ம் இடம்: J.சறோன்
3️⃣ம் இடம:N.நியுரஜ்

இப் போட்டியில் பரிசுகளை பெற்றவர்களுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
மற்றும் பொது அறிவு போட்டி பரீட்சைக்கு
அனுசரனை வழங்கிய எட்வேட்( பாலு )குடும்பத்தினஇருக்கு சென்.மேரிஸ் சனசமுக நிலைய இரவுப்பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்.
SPONSED BY: .....

  Stmarys Nightschool
11/08/2022

Stmarys Nightschool

#அன்னையின் திருவிழாவை முன்னிட்டு #நாவாந்துறை_சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் வருடம் தோறும் நடாத்தப்படும். #அமரர். #அந்தோணிப்பிள்ளை எட்வேட் ( பாலு ) ஞாபகர்த்த #பொது_அறிவு போட்டி பரீட்சைகள் எதிர்வரும் 14.08 2022 அன்று காலை 9.00 மணியளவில் சென்மேரிஸ் சன சமூக நிலைய இரவுப்பாடசாலையில் இடம் பெறும் என்பதையும் இப்போட்டிகளில்
11-13 வயதுக்குட்பட்டவர்கள் 1ம் பிரிவிலும்
14-16 வயதுக்குட்பட்டவர்கள் 2ம் பிரிவிலும்
16 வயதுக்கு மேற்பட்டோர் 3ம் பிரிவிலும் பங்குபற்றலாம்.
எனவே இப் டோட்டி பரீட்சைகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

By:-

 #அன்னையின் திருவிழாவை முன்னிட்டு  #நாவாந்துறை_சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் வருடம் தோறும் நடாத்தப்படும்....
11/08/2022

#அன்னையின் திருவிழாவை முன்னிட்டு #நாவாந்துறை_சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் வருடம் தோறும் நடாத்தப்படும். #அமரர். #அந்தோணிப்பிள்ளை எட்வேட் ( பாலு ) ஞாபகர்த்த #பொது_அறிவு போட்டி பரீட்சைகள் எதிர்வரும் 14.08 2022 அன்று காலை 9.00 மணியளவில் சென்மேரிஸ் சன சமூக நிலைய இரவுப்பாடசாலையில் இடம் பெறும் என்பதையும் இப்போட்டிகளில்
11-13 வயதுக்குட்பட்டவர்கள் 1ம் பிரிவிலும்
14-16 வயதுக்குட்பட்டவர்கள் 2ம் பிரிவிலும்
16 வயதுக்கு மேற்பட்டோர் 3ம் பிரிவிலும் பங்குபற்றலாம்.
எனவே இப் டோட்டி பரீட்சைகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

By:-

 #சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் நடாத்தப்படும்.  #அமரர். #அந்தோணிப்பிள்ளை எட்வேட் ( பாலு ) ஞாபகர்த்த   #பொ...
15/08/2021

#சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் நடாத்தப்படும். #அமரர். #அந்தோணிப்பிள்ளை எட்வேட் ( பாலு ) ஞாபகர்த்த #பொது_அறிவு வினாடிவினாப் போட்டி-2021
1ம் இடம்: றொனாட் சனாதனி
2ம் இடம்: தவச்செல்வம் கிதார்சன்
3ம் இடம்: ரெஜினால்ட் சோசை அபிஷானி
இப் போட்டியில் பரிசுகளை பெற்றவர்களுக்கும் பங்குபற்றி அனைவருக்கும் வாழ்த்துகள்.
மற்றும் பொது அறிவு போட்டிகளிற்கான
அனுசரனை வழங்கிய எட்வேட் ( பாலு )குடும்பத்தினஇருக்கு சென்.மேரிஸ் சனசமுக நிலைய இரவுப்பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்.
SPONSED BY: .....

 #அன்னையின் திருவிழாவை முன்னிட்டு  #சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் வருடம் தோறும் நடாத்தப்படும்.  #அமரர். #...
12/08/2021

#அன்னையின் திருவிழாவை முன்னிட்டு #சென்_மேரிஸ்_சனசமுக_நிலைய_இரவுப்பாடசாலையினால் வருடம் தோறும் நடாத்தப்படும். #அமரர். #அந்தோணிப்பிள்ளை எட்வேட் ( பாலு ) ஞாபகர்த்த #பொது_அறிவு வினாடிவினாப் போட்டி-2021 இந்த வருடமும் நடைபெறுகின்றது. ஆகவே ஆர்வம் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் இவ் வினா பத்திரத்தை #இரவுப்பாடசாலையில் பெற்றுக் கொண்டு இப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
போட்டியின் இறுதித்திகதி:- 14.08.2021 இரவு 9.30 மணிக்கு முன்னர் இரவுப்பாடசாலையிடம் ஒப்படைக்க வேண்டும்.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற  #இரவுப்பாடசாலை மாணவர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள்.
21/03/2021

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற #இரவுப்பாடசாலை மாணவர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள்.

 #இரவுப்பாடசாலை மாணவர்களினால்  #சிலுவைப்_பாதை தியானம்.
11/03/2021

#இரவுப்பாடசாலை மாணவர்களினால் #சிலுவைப்_பாதை தியானம்.

 #சகாயதாசன்_டெனிக்சன் அவர்களிற்கான  #கௌரவிப்பு_மற்றும்_பிரியாவிடை நிகழ்வு.இரவுப்பாடசாலை ஆசிரியரான #சகாயதாசன்_டெனிக்சன் ய...
07/03/2021

#சகாயதாசன்_டெனிக்சன் அவர்களிற்கான #கௌரவிப்பு_மற்றும்_பிரியாவிடை நிகழ்வு.
இரவுப்பாடசாலை ஆசிரியரான
#சகாயதாசன்_டெனிக்சன் யாழ்/பல்கலைக்கழக #35வது பட்டமளிப்பு விழாவில்
இளங்கலைமானி ஆங்கில இலக்கியம் நயம் மற்றும் அரசறிவியல் பட்டம்
பெற்றுள்ளார். மற்றும் அவர் தற்போது தன்னுடைய குருத்துவ படிப்பிற்காக இரவுப்பாடசாலையில் இருந்து விலகி கொள்கிறார். இரவுப்பாடசாலைக்கு அவர் ஆற்றிய பணிக்கு நன்றிகளையும். மேலும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் பல சாதனைகளை படைக்க! #சென்_மேரிஸ்_சனசமூக_நிலைய_இரவுப்பாடசாலை சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

02.03.2021 இரவு 8.00 பி.ப  மணிக்கு  புதிதாக தெரிவு செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான சனசமூக நிலைய நிர்வாகத்திற்கும்  இரவுப்...
07/03/2021

02.03.2021 இரவு 8.00 பி.ப மணிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான சனசமூக நிலைய நிர்வாகத்திற்கும் இரவுப்பாடசாலை ஆசிரியர்களுக்கும் கலந்துரையாடல் நடைபெற்ற போது!
இக் கலந்துரையாடலில் இரவுப்பாடசாலையின் எதிர் கால நலன்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்படது.

Address

Navanthurai
Jaffna Town

Telephone

+94769793599

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Mary's c c night school navanthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share