Pungudutivu,St.Antony Church

Pungudutivu,St.Antony Church it is a church

25.12.2024
25/12/2024

25.12.2024

13/11/2024
03/04/2023

இதுவரையில்லாத அதிக சந்தோஷத்தோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகுங்கள். உற்சாகமான மெட்டில், வல்லமையான வரிகளை கொண்ட 'புதிய காரியம்' என்ற புதிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து இணைந்திருங்கள்...

அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு துப்பரவு செய்யப்பட்டஆலய சூழல்
18/06/2022

அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு துப்பரவு செய்யப்பட்டஆலய சூழல்

1.7.2022 -3.7.2022ம் திகதி வரை நடைபெற உள்ள புனித அந்தோனியார் ஆலயதிருவிழாவை முன்னிட்டு  துப்பரவு செய்யப்பட்டஆலய சூழல் துப...
18/06/2022

1.7.2022 -3.7.2022ம் திகதி வரை நடைபெற உள்ள புனித அந்தோனியார் ஆலயதிருவிழாவை முன்னிட்டு துப்பரவு செய்யப்பட்டஆலய சூழல் துப்பரவு

புங்குடுதீவு புனித அந்தோனியார் ஆலய 2022ம் ஆண்டு  திருவிழா தொடர்பான விபங்களை அந்தோனியார் பக்தர்களிற்கு அறியத் தருகின்றேன்
16/06/2022

புங்குடுதீவு புனித அந்தோனியார் ஆலய 2022ம் ஆண்டு திருவிழா தொடர்பான விபங்களை அந்தோனியார் பக்தர்களிற்கு அறியத் தருகின்றேன்

கோடி அற்புதர்  புனித அந்தோனியார் பக்தர்கள் அனைவருக்கும் திருவிழா நல் வாழ்த்துக்கள்.Happy Feast
04/07/2021

கோடி அற்புதர் புனித அந்தோனியார் பக்தர்கள் அனைவருக்கும் திருவிழா நல் வாழ்த்துக்கள்.

Happy Feast

3.7.2021ம் திகதி சனிக்கிழமை இன்று புங்குடுதீவு புனித அந்தோனியார் ஆலய நற்கருணை விழா நாள்நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த  ப...
03/07/2021

3.7.2021ம் திகதி சனிக்கிழமை இன்று புங்குடுதீவு புனித அந்தோனியார் ஆலய நற்கருணை விழா நாள்

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.
ஆமென்.

2.7.2021ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அந்தோனியார் ஆலய கொடியேற்ற நாள்அற்புதங்களின் தந்தையே அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக...
02/07/2021

2.7.2021ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அந்தோனியார் ஆலய கொடியேற்ற நாள்

அற்புதங்களின் தந்தையே அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புங்குடுதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாள்(2.72021 -4.7.2021) ஆலய சூழல் துப்பரவுச் செயற்பாடு
02/07/2021

புங்குடுதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாள்(2.72021 -4.7.2021) ஆலய சூழல் துப்பரவுச் செயற்பாடு

புங்குடுதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா3.7.20வெள்ளீக்கிழமை மாலை5.00மணிக்கு செபமாலையுடன் ஆரம்பித்து கொடியேற்...
30/06/2020

புங்குடுதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
3.7.20வெள்ளீக்கிழமை மாலை5.00மணிக்கு செபமாலையுடன் ஆரம்பித்து கொடியேற்றமும் அதனைத்தொடர்ந்து திருப்பலி நடைபெறும்

4.7.20ம்திகதி சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு செபமாலையுடன் ஆரம்பித்து நற்கருணை விழா நடைபெறும்

5.7.20ம் திகதிஞாயிற்றுக்கிழமை காலை6.00மணிக்கு செபமாலையுடன் ஆரம்பித்து திருப்பலியும்அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் நடை பெறும்
இவ்வாண்டு திருவிழா சுகாதார அமைச்சின் விதிமுறைகளிற்கு அமைவாக நடைபெறும் என்பதனை அந்தோனியார் பக்தர்களிற்கு அறியத்தருகின்றோம்

புங்குடுதீவு புனித அந்தோனியார்ஆலய திருவிழா3.7.2020-5.7.2020 வரை நடைபெற உள்ளதால் முன் ஆயத்த நிகழ்வு
22/06/2020

புங்குடுதீவு புனித அந்தோனியார்ஆலய திருவிழா3.7.2020-5.7.2020 வரை நடைபெற உள்ளதால் முன் ஆயத்த நிகழ்வு

Address

Pungudutivu/2
Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pungudutivu,St.Antony Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share