அடைக்கலம் தோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்

  • Home
  • Sri Lanka
  • Jaffna Town
  • அடைக்கலம் தோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்

அடைக்கலம் தோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அடைக்கலம் தோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில், Religious organisation, Vaddukoddai, Jaffna Town.

சண்முகர் அர்ச்சனை 2026 🙏💖💚ஓம் 🕉️ சரவணபவ 🦚
25/08/2026

சண்முகர் அர்ச்சனை 2026 🙏💖💚
ஓம் 🕉️ சரவணபவ 🦚

25/08/2026
ஆலய பரிபாலனசபைத் தலைவர் மற்றும் சபையினரின் கண்ணீர் காணிக்கையும்,ஆலய பிரதம குருக்களின் கண்ணீர் காணிக்கையும்…அமரரின் ஆன்மா...
14/08/2026

ஆலய பரிபாலனசபைத் தலைவர் மற்றும் சபையினரின் கண்ணீர் காணிக்கையும்,
ஆலய பிரதம குருக்களின் கண்ணீர் காணிக்கையும்…
அமரரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 🙏🕊️

அடைக்கலம் தோட்டத்தின் வரலாற்றுத் தலைவராகவும், அனைவராலும் மதிக்கப்பட்டவராகவும் விளங்கிய திரு. வி. வேலுப்பிள்ளை அவர்கள், இ...
13/08/2026

அடைக்கலம் தோட்டத்தின் வரலாற்றுத் தலைவராகவும், அனைவராலும் மதிக்கப்பட்டவராகவும் விளங்கிய திரு. வி. வேலுப்பிள்ளை அவர்கள், இறைவனின் திருப்பாதங்களைச் சென்றடைந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 🙏🕊️

கார்த்திகை 06.08.2026 🙏❤️💐
06/08/2026

கார்த்திகை 06.08.2026 🙏❤️💐

கார்த்திகை உற்சவம் 🙏❤️🦚🐓10.07.2026 🕉️🔯
10/07/2026

கார்த்திகை உற்சவம் 🙏❤️🦚🐓
10.07.2026 🕉️🔯

கார்த்திகை உற்சவம் 🙏❤️🦚🐓13.06.2026 🕉️🔯
13/06/2026

கார்த்திகை உற்சவம் 🙏❤️🦚🐓
13.06.2026 🕉️🔯

வைகாசி விசாகம் 2026 🦚💐💫❤️
30/05/2026

வைகாசி விசாகம் 2026 🦚💐💫❤️

 #வைகாசி_விசாகம்_202630.05.2026- சனிக்கிழமைகாலை:- ருத்ர கும்ப அபிஷேகம் மூலஸ்தான முருகனுக்கு காலை 8 மணியளவில் நடைபெறும்.அ...
25/05/2026

#வைகாசி_விசாகம்_2026

30.05.2026- சனிக்கிழமை

காலை:- ருத்ர கும்ப அபிஷேகம் மூலஸ்தான முருகனுக்கு காலை 8 மணியளவில் நடைபெறும்.அதை தொடர்ந்து விசேட பூஜை இடம் பெறும்.

காலை:-பாலமுருகனுக்கு ருத்ரகும்ப அபிஷேகம் காலை 11.30 மணிக்கும் விசேட பூஜையுடன் பாலமுருகன் உள்வீதி வலம் வருவார்.

#வசந்தமண்டப்பூஜை:- மதியம் 12.30

Address

Vaddukoddai
Jaffna Town

Opening Hours

Monday 05:00 - 19:00
Tuesday 05:00 - 19:00
Wednesday 05:00 - 19:00
Thursday 05:00 - 19:00
Friday 05:00 - 19:00
Saturday 05:00 - 19:00
Sunday 05:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when அடைக்கலம் தோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share