மீசாலை ஆலடிப்புலம் முருகன் ஆலயம்

மீசாலை ஆலடிப்புலம் முருகன் ஆலயம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மீசாலை ஆலடிப்புலம் முருகன் ஆலயம், Hindu temple, மீசாலை, Jaffna Town.

இன்று ஆலடிப்புலம் நடராஜ கந்தசுவாமி கோவில்   பஞ்சதள அதியுன்னத சுந்தர ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டல் இன்று நடைபெற்றது....
03/12/2025

இன்று ஆலடிப்புலம் நடராஜ கந்தசுவாமி கோவில் பஞ்சதள அதியுன்னத சுந்தர ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டல் இன்று நடைபெற்றது. அடியார்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை வழங்கி மனநிறைவு பெற வேண்டுகிறோம்
தொடர்புகளுக்கு-0779009054 ஸ்ரீ காந்த குருக்கள்

03/12/2025

இன்று ஆலடிப்புலம் நடராஜ கந்தசுவாமி கோவில் பஞ்சதள அதியுன்னத சுந்தர ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டல் இன்று நடைபெற்றது. அடியார்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை வழங்கி மனநிறைவு பெற வேண்டுகிறோம்
தொடர்புகளுக்கு-0779009054 ஸ்ரீ காந்த குருக்கள்

இன்று ஷஷ்டி திதியும் திருகோணநட்சத்திரமும்கூடிய 10.00.... 11.22வரையுள்ள மகரலக்கிண சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபனமும் கார்த்...
03/12/2025

இன்று ஷஷ்டி திதியும் திருகோணநட்சத்திரமும்கூடிய 10.00.... 11.22வரையுள்ள மகரலக்கிண சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபனமும் கார்த்திகை18ம்நாள்(03.12.2025)புதன்கிழமைமதியம் 12.00 மணிக்கு பஞ்சதள அதியுன்னத சுந்தர ராஜகோபுரத்துக்கான அடிக்கல்நாட்டலும் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது அடியார்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை வழங்கி மனநிறைவு பெற வேண்டுகிறோம்
தொடர்புகளுக்கு-0779009054

27/11/2025

பாலஸ்தான கும்பாவிஷேகம்
27.11.2025

27/11/2025
27/11/2025

முருகன் மெய்யடியார்களே

பேரருள்மிக்க எம்பெருமானுக்கு பாலஸ்த்தாபன கும்பாபிஷேகமும் ராஜகோபுர அடிக்கல் நாட்டுவிழாவும் நடைபெற திருவருள்பாலித்துள்ளது

கார்த்திகை மாதம் 11ம்நாள்(26.11.2025) புதன்கிழமை ஷஷ்டிதிதியும்

திருகோணநட்சத்திரமும்கூடிய 10.00.... 11.22வரையுள்ள மகரலக்கிண சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபனமும் கார்த்திகை18ம்நாள்(03.12.2025)புதன்கிழமைமதியம் 12.00 மணிக்கு பஞ்சதள அதியுன்னத சுந்தர ராஜகோபுரத்துக்கான அடிக்கல்நாட்டலும் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது அடியார்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை வழங்கி மனநிறைவு பெற வேண்டுகிறோம்
தொடர்புகளுக்கு-0779009054(சிவசிஶ்ரீ குமார ஶ்ரீகாந்தக்குருக்கள்

Address

மீசாலை
Jaffna Town
J/320

Telephone

+94766851576

Website

Alerts

Be the first to know and let us send you an email when மீசாலை ஆலடிப்புலம் முருகன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category