Katkarai Katpaka Vinayakar / குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna Town
  • Katkarai Katpaka Vinayakar / குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்

Katkarai Katpaka Vinayakar / குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் மஹோற்சவம்! குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடா...
04/08/2026

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் மஹோற்சவம்!

குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.35 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் காலை, மாலை திருவிழாக்களாக இவ் ஆலய மஹோற்சவம் சிறப்பாக நடைபெறும். மஹோற்சவத்தை முன்னிட்டு ஆறு தினங்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Ravi-

Address

Kuppilan
Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katkarai Katpaka Vinayakar / குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Katkarai Katpaka Vinayakar / குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்:

Shortcuts

Share