Our Lady of Refuge Church, Jaffna

Our Lady of Refuge Church, Jaffna Get Communicate all the parish members who lives all over the world This is an old Church in Srilanka. It was built during the period of Portuguese.

This Church situated just 750m from Jaffna CTB bustand and 100m from Jaffna Railway station.

யாழ்ப்பாணம், புனித அடைக்கல அன்னை ஆலயப் பங்கின் வரலாறு தொகுக்கப்பட உள்ளதனால் இவ் ஆலய பங்கின் * தோற்றம் மற்றும்* பல்வேறு ச...
31/07/2021

யாழ்ப்பாணம், புனித அடைக்கல அன்னை ஆலயப் பங்கின் வரலாறு தொகுக்கப்பட உள்ளதனால் இவ் ஆலய பங்கின்
* தோற்றம் மற்றும்
* பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்த புனர்நிர்மாணங்கள்
* மேலும் ஏனைய குறிப்பிடத்தக்க ஆரம்ப கால நிகழ்வுகள்
தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தயவுசெய்து இப்பக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

Services will be held as usual from tomorrow (Monday - 12th July 2021)'அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோம் அம்மா, கடைக...
11/07/2021

Services will be held as usual from tomorrow (Monday - 12th July 2021)

'அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோம் அம்மா, கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமோ'

Hail Mary, full of grace, the lord is with you, blessed art thou amongst women, and blessed is the fruit of your womb, J...
09/07/2021

Hail Mary, full of grace, the lord is with you, blessed art thou amongst women, and blessed is the fruit of your womb, Jesus.

Holy Mary, Mother of God, pray for us sinners, now, and at the hour of our death - Amen. 🙏

இன்று யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் உருவாக்கம் 1802 ஆம் ஆண்டில் காலமானதாகக் கருத...
26/05/2021

இன்று யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் உருவாக்கம் 1802 ஆம் ஆண்டில் காலமானதாகக் கருதப்படும் பாதிரியார் லோபோ என்பவருடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது. இதனால், இத் தேவாலயமும் போர்த்துக்கேயர் காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு.

மேலதிக வரலாறு தெரிந்தவர்கள் தயவுசெய்து இப்பக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளவும்

Sorce:

1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை […]

12/09/2020

New Sunday mass timings from 13.9.2020
First mass (Tamil) - 6.00 am
Second Mass (Tamil) - 7.30 am
Third Mass (English) - 11.30 am.

யாழ் நகரின் மத்தியில் அழகிய ஆலயத்தில் கொலு வீற்றிருந்து அண்டி வரும் அடியோர்க்கு அருள் மழை பொழியும் எம் அடைக்கல தாயின் பி...
08/09/2020

யாழ் நகரின் மத்தியில் அழகிய ஆலயத்தில் கொலு வீற்றிருந்து அண்டி வரும் அடியோர்க்கு அருள் மழை பொழியும் எம் அடைக்கல தாயின் பிறந்த நாள் விழா

முதல் நன்மை மற்றும் 7ம் 8ம் நாள் நவநாள்
05/09/2020

முதல் நன்மை மற்றும் 7ம் 8ம் நாள் நவநாள்

5ம் 6ம் நவநாள்
03/09/2020

5ம் 6ம் நவநாள்

02/09/2020

அடைக்கல அன்னை ஆலய நவநாள் திருப்பலிகள் தினமும் இரவு 8.00 மணி மற்றும் நண்பகல் 12.00 மணிக்கு டான் தொலைக்காட்சியின் 'ஹோலி மேரி' (Holy Mary Channel) அலைவரிசையில் ஒளிபரப்பாகும்.

அன்னையின் கொடியேற்றம் இன்று
30/08/2020

அன்னையின் கொடியேற்றம் இன்று

Address

4th Cross Street
Jaffna Town
40000

Opening Hours

Monday 05:45 - 18:00
Tuesday 05:45 - 18:00
Wednesday 05:45 - 18:00
Thursday 05:45 - 18:00
Friday 05:45 - 18:00
Saturday 05:45 - 18:00
Sunday 05:45 - 18:00

Telephone

+94776569980

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Refuge Church, Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Our Lady of Refuge Church, Jaffna:

Share