Masjidul Huda مسجد الهدى IhalaAngunochchiya

Masjidul Huda مسجد الهدى IhalaAngunochchiya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masjidul Huda مسجد الهدى IhalaAngunochchiya, Mosque, Ihala Angunochchiya, Horowpothana, Horowupotana.

Masjidh Huda, Ihala Angunochchiya, Hrowpothana, Sri Lanka.is the biggest
Mosque in our Area also known as the Islamic Centre of Ihala Angunochchiya,
is a non-profitable muslim organization providing worship services, educational
programs and lots of child Masjidh Huda, Ihala Angunochchiya, Hrowpothana, Sri Lanka.is the biggest Mosque in our Area also known as the Islamic Centre of Ihala Angunochch

iya, is a non-profitable muslim organization providing worship services, educational programs and lots of childrens encouragment programs.

 /07/2025
17/07/2025

/07/2025

 .06.2025
11/06/2025

.06.2025

சென்ற வருடம் ஆரம்பத்தில் (30 /06 / 2024)  எமது ஊரின் மையவாடியின் உற்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அல் ஹிஜ்ரா...
04/06/2025

சென்ற வருடம் ஆரம்பத்தில் (30 /06 / 2024) எமது ஊரின் மையவாடியின் உற்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அல் ஹிஜ்ரா ஜனாஸா நலன்புரிச்சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களோடு சேர்ந்து மையவாடி வளாகத்தை சுற்றிலும் புதிதாக சூரிய மின் சக்த்தியில் இயங்கும் மின் விளக்குகளை பொருத்துதால் மற்றும் மரக்கன்றுகள் திடடத்தின் இரண்டாம் கட்டமாக எமது ஊரைச்சேர்த்த பல நலன்விரும்பிகள் தங்களாலான உதவிகளை செய்து தந்துள்ளதோடு மாத்திரமல்லாமல் தங்களது பொன்னான நேரங்களை பொதுவேலைகளுக்க ஒதுக்கி அவற்றை எமது ஜனாஸா நலன்புரிச்சங்கத்தினரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர். எல்லாம் வல்ல இறைவன் இவர்களது தூய்மையான நோக்கங்களை பொருந்திக்கொள்வததோடு உங்களது துஆவிழும் இவர்களை இணைத்துக்கொள்ளுங்கள் .... இன்ஷா அல்லாஹ்.... ஆமீன் ...
At the beginning of last year (30/06/2024) in response to the request made by the Al-Hijra Janaza Welfare Association to improve the infrastructure facilities of our village cemetery, and in collaboration with them, new solar-powered electric lights were installed around the cemetery premises. Alongside this, several well-wishers from our village contributed their support in various ways, including planting saplings. They provided assistance and also devoted their valuable time to public service, formally handing over their efforts to our Janaza Welfare Association. May the Almighty accept their sincere intentions and include them in your duas… Insha Allah… Aameen.”

https://youtu.be/plp9R6fHs5k
31/05/2025

https://youtu.be/plp9R6fHs5k

Welcome to the official YouTube channel of Masjidul Huda – Ihala Angunochchiya, located in Horowpothana, Sri Lanka.🕌 Jummah Sermon – 14th October 2022📍 Loc...

உழ்ஹிய்யாவில்  ( குர்பானில் ) பெண்களுக்கான சந்தர்ப்பம்
27/05/2025

உழ்ஹிய்யாவில் ( குர்பானில் ) பெண்களுக்கான சந்தர்ப்பம்

Next khutbah Announcement
27/05/2025

Next khutbah Announcement

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட தாய்க்கான அவசர உதவிகோரல்  இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட கணவனின் ஆதரவற்ற ஐந்து பிள்ளைக...
22/05/2025

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட தாய்க்கான அவசர உதவிகோரல்

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட கணவனின் ஆதரவற்ற ஐந்து பிள்ளைகளின் தாய் தனது பாழடைந்த உடைந்து விழும் நிலையில் இருக்கும் வீடு மற்றும் மலசலகூடம் ஆகியவற்றின் பாவனையை தவிர்க்குமாறு வைத்தியரின் ஆலோசனைக்கு இணங்க புதிய ஒரு அறை மற்றும் மலசல கூடம் அமைக்கவேண்டிய கட்டாயபடுத்தப்பட்ட நிலையில் உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறார்.
உதவி செய்ய விரும்பினால் மஸ்ஜிதுல் ஹுதா நிர்வாகசபை செயலாளரை தொடர்பு கொள்ளவும் - +9477 852 2553
எல்லாம் வல்ல இறைவன் உங்களின் உயர்ந்த நோக்கங்களை பொருந்திக்கொள்ளட்டும் ... ஆமீன்

14/05/2025

  - need a public address system
30/03/2025

- need a public address system

Address

Ihala Angunochchiya, Horowpothana
Horowupotana
50350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjidul Huda مسجد الهدى IhalaAngunochchiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Masjidul Huda مسجد الهدى IhalaAngunochchiya:

Share

Category