Masjidul Abrar-Madige Anukkana

Masjidul Abrar-Madige Anukkana There is no GOD but ALLAH

22/05/2026

✨️ஜும்மா உரை✨️

[ 2026.5. 22 ]

🕌 மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்மா. மஸ்ஜித் மடிக்கே அணுக்கன 🕌

🎤 உரை நிகழ்த்துபவர் . றிஸ்வான் ( மதனி )

15/05/2026

✨️ஜும்மா உரை✨️

[ 2026.5. 15 ]

🕌 மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்மா. மஸ்ஜித் மடிக்கே அணுக்கன 🕌

🎤 உரை நிகழ்த்துபவர் . அர்ஷத் ( மதனி )

13/05/2026
08/05/2026

✨️ஜும்மா உரை✨️

[ 2026.6. 8 ]

🕌 மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்மா. மஸ்ஜித் மடிக்கே அணுக்கன 🕌

🔺️ தலைப்பு .

( பிறர் கண்ணியம் காப்போம்)

🎤 உரை நிகழ்த்துபவர் . முஸ்தபா ( மதனி )

01/05/2026

✨️ஜும்மா உரை✨️

[ 2026. 5.1 ]

🕌 மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்மா. மஸ்ஜித் மடிக்கே அணுக்கன 🕌

🔺️ தலைப்பு

( மரணத்தை நினைத்து வாழும் வாழ்க்கை” )

🎤 உரை நிகழ்த்துபவர் .
அல் ஹாபில் ஷஹீர் ( காஸிமி )

அல்ஹம்துலில்லாஹ்... ✨🖤*!! -மஸ்ஜிதுல் அப்ரார்-மடிகே அனுக்கன!! எமது மஸ்ஜிதில் வருடம் தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைபெற்...
23/03/2026

அல்ஹம்துலில்லாஹ்... ✨🖤

*!! -மஸ்ஜிதுல் அப்ரார்-
மடிகே அனுக்கன!!

எமது மஸ்ஜிதில் வருடம் தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைபெற்று வரும் ரமழான் மாத நிகழ்ச்சி நெறிகளுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், இதர நிகழ்ச்சிகளும் அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடந்து முடிந்தன...✨🩷

இவற்றிலே கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஒத்துழைப்பு மற்றும் அனுசரனை வழங்கிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்குவானாக..

Alhamdulillah...... 💗😍

இப்படிக்கு,
மஸ்ஜித் நிர்வாகம்

மஸ்ஜிதுல் அப்ரார் ஜுமுஆ மஸ்ஜித்மடிகே அனுக்கனநன்றி நவிழ்தல்எமது மஸ்ஜிதில் 2026.03.18 புதன் கிழமை நடைபெற்ற இப்தார் நிகழ்வா...
23/03/2026

மஸ்ஜிதுல் அப்ரார் ஜுமுஆ மஸ்ஜித்
மடிகே அனுக்கன

நன்றி நவிழ்தல்

எமது மஸ்ஜிதில் 2026.03.18 புதன் கிழமை நடைபெற்ற இப்தார் நிகழ்வானது அல்லாஹ்வின் உதவியால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மற்றும் இதற்காக வேண்டி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
நிர்வாகம்

24.11.2025அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூஇன்று 24.11.2025 குருநாகல் மாவட்டத்தின் மூத்த அறிஞர் அஷ்ஷெய்க...
25/11/2025

24.11.2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

இன்று 24.11.2025 குருநாகல் மாவட்டத்தின் மூத்த அறிஞர் அஷ்ஷெய்க் சித்தீக் காசிமீ ஹஸ்ரத் அவர்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை சபையின் நியமனக் கடிதம் அவர்களது இல்லத்தில் சென்று கையளிக்கப்பட்டது.

குறித்த ஆலோசனை சபையில் இணைந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்காக தன்னால் இயன்ற அனைத்துப் பங்களிப்புகளையும் வழங்குவதாக அன்னார் உறுதியளித்தார்கள்.

வல்ல நாயன் அல்லாஹுத்தஆலா அவர்களின் அனைத்துப் பணிகளையும் சேவைகளையும் ஏற்று அருள்வானாக.

Address

Madige Anukkana, Sunandapura
Hettipola
60436

Telephone

+94776979335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjidul Abrar-Madige Anukkana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Masjidul Abrar-Madige Anukkana:

Share