Masjidhul Hijra

Masjidhul Hijra This is a hurihela masjidh checkin place

24/02/2024

Reminders:

வாராந்த பிக்ஹ் வகுப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை இஷாத்தொழுகையை தொடர்ந்து இடம்பெறும்.

ஆண்களுக்கான பிக்ஹ் வகுப்பு 18.02.2024.
17/02/2024

ஆண்களுக்கான பிக்ஹ் வகுப்பு 18.02.2024.

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சிகாலம்:- 22.07.2023 சனிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து.இடம்: மஸ்ஜிதுல் ஹிஜ்ராதவறாமல் அனைத்து ...
21/07/2023

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி

காலம்:- 22.07.2023 சனிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து.

இடம்: மஸ்ஜிதுல் ஹிஜ்ரா

தவறாமல் அனைத்து பெண்களும் இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்

🔅 ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான வழிகாட்டல்
15/03/2023

🔅 ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான வழிகாட்டல்

இன்ஷா அல்லாஹ்இன்று நல்லிரவு 2.00 முதல் கியாமுல்லைல் தொழுகை எமது  மஸ்ஜிதுல் ஹிஜ்ராவில் தொழுவிக்கப்படும்.அனைவரும் தவறாது க...
23/04/2022

இன்ஷா அல்லாஹ்
இன்று நல்லிரவு 2.00 முதல் கியாமுல்லைல் தொழுகை எமது மஸ்ஜிதுல் ஹிஜ்ராவில் தொழுவிக்கப்படும்.

அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

இன்றைய எமது Masjidhul Hijra பள்ளிவாயலில் ஜும்ஆ உரை நிகழ்த்துகிறார் அஷ்-ஷேக் சுஹைர் (அஸ்ஹரி) அவர்கள்.
22/04/2022

இன்றைய எமது Masjidhul Hijra பள்ளிவாயலில் ஜும்ஆ உரை நிகழ்த்துகிறார் அஷ்-ஷேக் சுஹைர் (அஸ்ஹரி) அவர்கள்.

PRAYER TIME11/04/2022 MONDAY  PRAYER TIME🕔 Fajr - 04:50🕡 Sunrise - 06:07🕛 Luhar - 12:14🕞 Asar - 03:16🕠 Maghrib - 06:19🕗 ...
11/04/2022

PRAYER TIME
11/04/2022 MONDAY

PRAYER TIME

🕔 Fajr - 04:50
🕡 Sunrise - 06:07
🕛 Luhar - 12:14
🕞 Asar - 03:16
🕠 Maghrib - 06:19
🕗 Isha - 07:30

إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.

Like Page :- Masjidhul Hijra
10/04/2022

Like Page :- Masjidhul Hijra

Like Page:- Masjidhul Hijra
10/04/2022

Like Page:- Masjidhul Hijra

 #வட்டிவட்டிக்கு கடன் வாங்கும் போது பின்னாடி இருக்ககூடிய கஷ்டத்தை நினத்து பார்ப்பதில்லை.வாங்குவதற்கு முன்னாடி சுலபமாக தெ...
09/04/2022

#வட்டி

வட்டிக்கு கடன் வாங்கும் போது பின்னாடி இருக்ககூடிய கஷ்டத்தை நினத்து பார்ப்பதில்லை.

வாங்குவதற்கு முன்னாடி சுலபமாக தெரியும்.

போக போக தான் தெரியும்
உயிரையும் பறிக்க கூடிய அளவிற்கு
பெரியது என்று....

எனவே தான் இஸ்லாம் வட்டியை மிக கொடிய பாவச் செயல் என்று கூறுகிறது எந்த அளவிற்கு என்றால்.

வட்டி என்பது இறைவனையும் இறைத்தூதரையும் எதிர்த்து போர் செய்வதற்கு சமம் என எச்சரிக்கிறது....

🕌🕌 PRAYER TIME 🕌🕌07 RAMALAN 144309/04/2022  SATURDAY 🕔 Fajr - 04:50🕡 Sunrise - 06:07🕛 Luhar - 12:14🕞 Asar - 03:16🕠 Maghr...
08/04/2022

🕌🕌 PRAYER TIME 🕌🕌
07 RAMALAN 1443
09/04/2022 SATURDAY
🕔 Fajr - 04:50
🕡 Sunrise - 06:07
🕛 Luhar - 12:14
🕞 Asar - 03:16
🕠 Maghrib - 06:19
🕗 Isha - 07:30

إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا
நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.

Address

Hurihela Road
Hapugastalawa
20668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjidhul Hijra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category