Amma Mandram Wattala Sri Lanka

Amma Mandram Wattala Sri Lanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amma Mandram Wattala Sri Lanka, Religious organisation, 75/2 Hekitta Road, Wattala, Gampaha.

நவராத்திரி விழா  7ம் நாள் அலங்காரம் சந்தன காப்பு
15/10/2018

நவராத்திரி விழா 7ம் நாள் அலங்காரம் சந்தன காப்பு

ஓம் சக்தி!ஆடிப்பூர அங்கவலம்03.06.2018   இன்று  காலை நமது அம்மா தனது பிள்ளைகளின் பாவங்களை போக்க, தனது திருமேனி நோக ஆடிப்ப...
03/06/2018

ஓம் சக்தி!
ஆடிப்பூர அங்கவலம்
03.06.2018 இன்று காலை நமது அம்மா தனது பிள்ளைகளின் பாவங்களை போக்க, தனது திருமேனி நோக ஆடிப்பூர அங்கவலம் வந்துவிட்டார்கள். நமக்காக, நாம் வாழ, தன் திருமேனி நோக ஆடிப்பூர அங்கவலம் வந்த நம் அம்மாவின் திருவுருவ படத்திற்க்கு தீபாராதனை திருஷ்டி எடுத்து குரு போற்றி வீட்டில் படித்து வழிபாடு செய்யுங்கள் சக்திகளே !

03/03/2018

உலகம் என்னுடையது :

“உலகம் என்னுடையது அதனை இயக்கும் சக்தியே ஆதிபராசக்தி! பம்பரம் சுற்றுவதற்கு விரலும் சாட்டையும் தான் தேவை என்று நினைக்கலாம். அது சுற்றுவதற்கு விசை அவசியம். சக்தி அவசியம். ஆடுவது யார் ? ஆட்டுவிப்பது யார் ? என்பதை எல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்”

அன்னையின் அருள்வாக்கு

அருள்திரு அம்மா அவர்களின் 78 வது அவதாரப் பெருமங்கள விழா 03.03.2018அனைவரும் வருக...! 🙏🏻 அன்னையின் அருள் பெறுக...! 🙏🏻
23/02/2018

அருள்திரு அம்மா அவர்களின் 78 வது அவதாரப் பெருமங்கள விழா

03.03.2018

அனைவரும் வருக...! 🙏🏻 அன்னையின் அருள் பெறுக...! 🙏🏻

15/11/2017
ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா 🙏🙏🙏
13/07/2017

ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா 🙏🙏🙏

11/03/2017
4வது மன்ற யாகத்திற்கான ஏற்பாடுகள் ...
10/03/2017

4வது மன்ற யாகத்திற்கான ஏற்பாடுகள் ...

03/03/2017
அல்லல் போக்கும் அகண்டம்
22/11/2016

அல்லல் போக்கும் அகண்டம்

Address

75/2 Hekitta Road, Wattala
Gampaha
11300

Telephone

0112982362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amma Mandram Wattala Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share