St anthony's church dayagama youth association

St anthony's church dayagama youth association புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

02/07/2026

OUR PARISH CHURCH ANNUAL FEAST
St anthony's church dayagama youth association
St Anthony's Church Dayagama

30/06/2026
டயகம புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் (2026.06.28) புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவணியோடு நிறைவு...
29/06/2026

டயகம புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் (2026.06.28) புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவணியோடு நிறைவுபெற்றது.

பெருந்திரளான இறைமக்கள் பங்கேற்றி
புனித அந்தோனியாரின் ஆசிர்வாதத்தினை பெற்று கொண்டனர்

டயகம புனித அந்தோனியார் ஆலய இளைஞர் ஒன்றியத்திற்கான சீருடை  மற்றும் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர் யுவதிகளுக்கு...
27/06/2026

டயகம புனித அந்தோனியார் ஆலய இளைஞர் ஒன்றியத்திற்கான சீருடை மற்றும் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டது
St anthony's church dayagama youth association
St Anthony's Church Dayagama

எமது பங்கின் (டயகம புனித அந்தோனியார் ஆலயத்தின்) வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையிலும்...
21/06/2026

எமது பங்கின் (டயகம புனித அந்தோனியார் ஆலயத்தின்) வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையிலும் எல்லா விதத்திலும் எமக்குத் துணையாக நின்ற கடவுளுக்கு நன்றி
St anthony's church dayagama youth association
St Anthony's Church Dayagama

19/06/2026

Is it the same way at your place of work......?❔
நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் இப்படியா......?❔
1 worker 👩‍🏭👩‍🏭
4 Engineer's 👩‍🏭👩‍🏭

டயகம புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு தாயாராகும் இளைஞர்கள்.......,..😊😊
17/06/2026

டயகம புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு தாயாராகும் இளைஞர்கள்.......,..😊😊

எமது இளைஞர் ஒன்றியத்தின் மாதாந்த சிரமதானம் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் St anthony's church dayagama youth a...
10/06/2026

எமது இளைஞர் ஒன்றியத்தின் மாதாந்த சிரமதானம் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
St anthony's church dayagama youth association
St Anthony's Church Dayagama

எமது இளைஞர் ஒன்றியத்தின் மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் St anthony's church dayagama youth...
08/06/2026

எமது இளைஞர் ஒன்றியத்தின் மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
St anthony's church dayagama youth association
St Anthony's Church Dayagama

Address

Main Street
Diyagama

Website

Alerts

Be the first to know and let us send you an email when St anthony's church dayagama youth association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share