28/02/2017
அன்பார்ந்த பக்த அடியார்களே!
சில மனிதர்களின் இடையூறு காரணமாக கோவிலின் தற்போதய நிலை.
அனைவர் வாழ்விலும் ஒளிமயத்தை உண்டாக்கும் இறைவன் இங்கே இருளில் உள்ளார்
தயவு செய்து இதை அனைவருக்கும் பகிரவும்.
அப் புல்லுருவிகளை களைபிடுங்க எம்முடன் கைகோர்கவும்.
நம் நம்பிக்கை, கலாசாரத்தை இழிவுபடுத்தும் இவர்களை இல்லாதொழிக்க உதவிகேட்கிறோம்.