Power of the Rock Ministries

Power of the Rock Ministries All about Gospel of JESUS JESUS CHRIST is the Head and HOLY SPIRIT is the Partner of this Ministries. I'm Bro. Nun S. I completed B.Th program. Subakshan
(Bro.

Subakshan acting as Founder and Director of 'Power of the Rock Ministries' through this Ministry Page. I would like to Teach the Word of God for the YOUNG COMMITTED CHRISTIANS as M.Div. (candidate) @ LBC- Centre for Graduate Studies, Dehiwala, Sri Lanka I'm a volunteer @ National Bible Quiz Ministries of Sri Lanka. And I would like to Preach the Word of God at your churches. If you WISH, please

inform me before three months and feel free to contact with me. Yours,
Brother in Christ,
Bro. Nun:- 0771390879).

15/01/2024

உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!

இன்று நாம் உண்ணும் உணவை பெறுவதற்கு, அறுவடைக்கு உழவர்களுக்கு உதவிய இயற்கைக்கும் எருது/மாட்டுக்கும் நன்றி செலுத்தும் நாளாக நினைவுகூர்ந்து கொண்டாடப்படுகிறது.

இன்று இந்த இயற்கைக்கும் மாட்டுக்கும் நன்றி செலுத்துவதோடு நின்றுவிடாமல், நாம் நமக்காக இந்த இயற்கையையும் மாட்டையும் சிருஷ்டித்த, சர்வ சிருஷ்டிகரான மெய்யான தெய்வத்தை மறவாமல், நன்றி நன்றி நன்றி என்று மனதார நன்றி செலுத்துவோமாக.

நமது பாவங்களுக்காக இரத்தம்சிந்தி, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

10/10/2023

Hi my dear brothers, sisters and friends!
Praise the Lord. How are you all? I hope, you all are good by the Lord's grace.

I didn't post anything here as longtime. But I remembered you always in my personal prayers.

If you've any prayer requests, please write me through the message Inboxed or WhatsApp. Then I could pray for you as personally.

And I like to announce with rejoice in the Lord, that is I'll meet you physically face to face very soon in this month at Montreal, Canada. Keep me on your prayers for ministries and the journey too.

See you soon.

May God bless you.....

25/06/2023

பிசாசு எப்பொழுது உள்ளே நுழைகிறான்? மனிதனுடைய கீழ்ப்படியாமை என்னும் சுபாவம் தான் பிசாசு அவனுக்குள்ளே அல்லது அவனது குடும்பத்திற்குள் நுழைவதற்கு வாசலாக காணப்படுகிறது. முதல் மனிதன் ஆதாமும் அவன் மனைவி ஏவாளும் அவர்களை சிருஷ்டித்த தெய்வத்தின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனதே இந்த உலகத்திற்குள் பிசாசு நுழைவதற்கு வாசலாக அமைந்தது.
அதேபோல இன்றும் கணவனுக்கு கீழ்ப்படியாத மனைவியாலும், பெற்றோருக்கு கீழ்ப்படியாத பிள்ளைகளாலும் அவர்களது குடும்பத்திற்குள் பிசாசு நுழைகிறான். ஆகவே, கூடுமானவரை நாம் கீழ்ப்படிவுள்ளவர்களாய் இருந்து தெய்வத்தின் பிள்ளைகளாய் வாழுவோம்.

20/03/2023
We are looking for a house in Jaffna District. If anyone living in abroad, kindly contact with us. We could develop our ...
29/10/2022

We are looking for a house in Jaffna District. If anyone living in abroad, kindly contact with us. We could develop our society who are in needs.
+94 771 39 08 79 or 0777- 79- 0111

Greetings to you all my dear brothers, sisters and friends in the love of Christ!I'm praying fou all in my daily prayers...
26/10/2022

Greetings to you all my dear brothers, sisters and friends in the love of Christ!
I'm praying fou all in my daily prayers.
Pray continually for our ministries.
May God bless you.
Yours,
Bro. Nun S. Subakshan

13/10/2022

13.10.2022 இன்று ஜெபவேளையில் (இலங்கை நேரம் மாலை 6 போல) ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நெஞ்சு வலியில் அவஸ்தைப்பட்ட உங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சுகமாக்கியுள்ளார். நீங்கள் யார் என்று சொல்லி, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துங்கள். ஆமென்.

Address

Dehiwala

Alerts

Be the first to know and let us send you an email when Power of the Rock Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Power of the Rock Ministries:

Share