Swamy Vivekanandar Aranery - Dehiowita Estate

Swamy Vivekanandar Aranery - Dehiowita Estate This Aranery started on 2012-10-17 . It's Register no- HA/7/56/06/72.

12/03/2021
11/03/2021
24/07/2020
வீரத்துறவி  #சுவாமி  #விவேகானந்தரின்           நினைவு தினம் இன்று..
04/07/2020

வீரத்துறவி #சுவாமி #விவேகானந்தரின் நினைவு தினம் இன்று..

29/09/2019

நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்குகிறது. புரட்டாசி மஹாளய அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது நவராத்திரி பண்டிகை. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம். ஒன்பது இரவுகள் அம்பிகையை ஒன்பது நாட்கள் அலங்கரித்து சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

எமது சுவாமி விவேகானந்தர் அறநெறிப்பாடசாலை மத்திய பிரிவு மாணவர்களால் பாடசாலையின் மேடை சுத்தம் செய்யப்பட்ட போது...
22/09/2019

எமது சுவாமி விவேகானந்தர் அறநெறிப்பாடசாலை மத்திய பிரிவு மாணவர்களால் பாடசாலையின் மேடை சுத்தம் செய்யப்பட்ட போது...

இன்று  #சுவாமி  #விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினம்    11, 1893 , அமெரிக்காவில்.விவேகானந்தரின் சாதனை வாழ்வில் சர்வ...
11/09/2019

இன்று #சுவாமி #விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினம்

11, 1893 , அமெரிக்காவில்.

விவேகானந்தரின் சாதனை வாழ்வில் சர்வ மத மாநாட்டில் அவர் முதலில் கூறிய “அமெரிக்க சகோதர சகோதரிகளே” என்ற வார்த்தை அரங்கத்தையே அதிர வைத்தது.

அதுவரை கூட்டங்களில் பார்வையாளர்களை சம்பிரதாயமாக குறிப்பிட்டு பேசியவர்கள் மத்தியில் முதன்முறையாக 'சகோதர... சகோதரிகளே!' என அவர் அழைத்ததுதான் அந்த கைதட்டலுக்கு காரணம்

உலகத்தை தன் ஒரு வார்த்தையால் திரும்பி பார்க்க வைத்த தினம் இன்று .

23/07/2019

எவ்வளவு சிந்திக்க வைக்கும் ஆழமான எடுத்துக்காட்டு!
~~~~~~~ஆற்றல் ஒன்றே~~~~~~
சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்....
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று....
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவனிடம் கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா ? என்றார். அவன் ஓடிப் போய்
ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்.
சுவாமி கேட்டார் நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த செம்பு.?
செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா? என்றார்..
குழம்பிப் போனான்
அது எப்படி முடியும்? என்று கேட்டான்.
இப்போது பதில் சொன்னார் சுவாமி ...

ஆம் சகோதரனே..
தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம்..! ஆனாலும்
செம்பே தண்ணீர் ஆகாது..!
ஆலயமே ஆண்டவனாகாது..!
#சுவாமி #விவேகானந்தர்.

2019/07/21 - இன்றைய தினம் எமது அறநெறிப் பாடசாலையில் புதியதொரு அத்தியாயமாக கல்விச்செயற்பாடுகள் எமது கிராமத்தின் பிரஜாசாலை...
21/07/2019

2019/07/21 - இன்றைய தினம் எமது அறநெறிப் பாடசாலையில் புதியதொரு அத்தியாயமாக கல்விச்செயற்பாடுகள் எமது கிராமத்தின் பிரஜாசாலையில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
(சுவாமி விவேகானந்தர் அறநெறி பாடசாலை)

14/09/2018

வருடாந்த அலங்கார உற்சவம்- 2018

Address

Sri Muthumariyamman Temple Dehiowita Estate
Dehiowita

Telephone

+94766089840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swamy Vivekanandar Aranery - Dehiowita Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Swamy Vivekanandar Aranery - Dehiowita Estate:

Share