Old kathiresan temple

Old kathiresan temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Old kathiresan temple, Religious Center, 123, Galle Road, co-04, Colombo.

எமது தந்தை கொழும்பு செட்டித்தெரு ஶ்ரீ கதிர்வேலாயத சுவாமிகள் ஆலயம், பம்பலப்பிட்டி ஶ்ரீ பழைய கதிர்வேலாயுத சுவாமிகள் ஆலய பி...
15/10/2024

எமது தந்தை கொழும்பு செட்டித்தெரு ஶ்ரீ கதிர்வேலாயத சுவாமிகள் ஆலயம், பம்பலப்பிட்டி ஶ்ரீ பழைய கதிர்வேலாயுத சுவாமிகள் ஆலய பிரதம சிவாச்சாரியார் பிரம்ம ஶ்ரீ விஸ்வநாதக் குருக்கள் இறைவனடி சேர்ந்தார். விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

90 வது அகவையில் கால்பதிக்கும் பிரதம சிவாச்சாரியார் பிரம்ம ஶ்ரீ விஸ்வநாத குருக்கள் - ஐபிசி தமிழ்
06/06/2024

90 வது அகவையில் கால்பதிக்கும் பிரதம சிவாச்சாரியார் பிரம்ம ஶ்ரீ விஸ்வநாத குருக்கள் - ஐபிசி தமிழ்

இலங்கையில் ஆடிவேல் தேர் உற்சவங்களை நடாத்திய பெருமைக்குரிய பிரதம சிவாச்சாரியார் பிரம்ம ஶ்ரீ விஸ்வநாத குருக்க....

தனது தந்தையைத் தொடர்ந்து முன்றாவது தலைமுறையில் தனது பொறுப்பை ஏற்று தமது நான்காவது தலைமுறையினரையும் வழிநடாத்தி, ஒரே ஆலயத்...
06/06/2023

தனது தந்தையைத் தொடர்ந்து முன்றாவது தலைமுறையில் தனது பொறுப்பை ஏற்று தமது நான்காவது தலைமுறையினரையும் வழிநடாத்தி, ஒரே ஆலயத்தில் தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக இறை தொண்டாற்றி, 89 வது அகவை தினத்தில் கால் பதிக்கும் நாட்டுக் கோட்டை நகரத்தார் பம்பலப்பிட்டி ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குரு பிரம்ம ஶ்ரீ விஸ்வநாத குருக்கள் அவர்களின் 89 வது பிறந்த நாளில் ஆசி வேண்டிப் பாதம் பணிகிறோம்.

தீபாவளி திருநாள்.(24.10.2022).
24/10/2022

தீபாவளி திருநாள்.(24.10.2022).

சரஸ்வதி பூஜை இரண்டாம் நாள்.(03.10.2022)
03/10/2022

சரஸ்வதி பூஜை இரண்டாம் நாள்.(03.10.2022)

சரஸ்வதி பூஜை முதலாம் நாள்.(02.10.2022)
02/10/2022

சரஸ்வதி பூஜை முதலாம் நாள்.(02.10.2022)

லஷ்மி பூஜை மூன்றாம் நாள்.(01.10.2022).
01/10/2022

லஷ்மி பூஜை மூன்றாம் நாள்.(01.10.2022).

லஷ்மி பூஜை இரண்டாம் நாள்.(30.09.2022).
30/09/2022

லஷ்மி பூஜை இரண்டாம் நாள்.(30.09.2022).

லஷ்மி பூஜை முதலாம் நாள்.(29.09.2022).
29/09/2022

லஷ்மி பூஜை முதலாம் நாள்.(29.09.2022).

துர்க்காதேவி பூஜை.(28.09.2022).
28/09/2022

துர்க்காதேவி பூஜை.(28.09.2022).

துர்க்கா பூஜை இரண்டாம் நாள் மாலை அலங்காரம்.(27.09.2022).
27/09/2022

துர்க்கா பூஜை இரண்டாம் நாள் மாலை அலங்காரம்.(27.09.2022).

Address

123, Galle Road, Co-04
Colombo
00400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old kathiresan temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share