ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்திரம்

ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்திரம் ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்திரம்

27/12/2024
12/12/2024

ஸ்வாமியே சரணம் ஐயப்பா
கனனபாதை வழியாக வரும் பக்தர்கள் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும்

சபரிமலைக்கு கனனபாதை வழியாக வரும் பக்தர்கள் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சத்திரம் புல்லுமேடு வழியாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், முக்குழி வழியாக காலை 7 மணி முதல் 3 மணி வரையிலும் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படும். மறுபுறம் சபரிமலைக்கு காலை 8 மணி முதல் 11 மணி வரை புல்வெளி வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கானனபாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். நடைப்பயணத்தை காப்பாற்ற காடுகளின் வழியாக குறுக்குவழிகளில் செல்வதை தவிர்க்கவும். பக்தர்கள் காடுகளில் பிளாஸ்டிக் கொண்டு வரவோ, துணிகளை வீசவோ கூடாது. மலம் கழிக்க பயோ டாய்லெட் பயன்படுத்த வேண்டும். உணவுக் கழிவுகளை அலட்சியமாக வீச வேண்டாம். குரங்குகள் உட்பட எந்த வனவிலங்குகளையும் அணுகவோ உணவளிக்கவோ கூடாது...
சபரிமலை யாத்திரையின் புன்னியம் பூங்காவனம் காப்போம் ஐயன் அருள் பெற்று சபரிமலை தூய்மையாக வைப்பது ஐயப்ப பக்தர்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமை....🙏🏻🙏🏻🙏🏻

என்றும் இறைபணியில் நம்ம‌
#சபரிமலை_டுடே

Address

No 69A , A. G. Hinniappuhami Mawatha Colombo 13
Colombo
001300

Opening Hours

Monday 05:30 - 11:00
18:00 - 20:00
Tuesday 05:30 - 11:00
18:00 - 20:00
Wednesday 05:30 - 11:00
18:00 - 20:00
Thursday 05:30 - 11:00
18:00 - 20:00
Friday 05:30 - 11:00
18:00 - 20:00
Saturday 05:30 - 11:00
18:00 - 20:00
Sunday 05:30 - 11:00
18:00 - 20:00

Telephone

+94112327510

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category