18/06/2026
ශුද්ධ අන්තෝනි මුනිතුමනි,
අපගේ හදවත් තුළ ඇදහිල්ල වැඩි කරමින්, අපගේ ජීවිත මඟ ආලෝකමත් කළ මැනව. දුක් කරදර මැද අපට ශක්තියද, සැක සංකා මැද බලාපොරොත්තුවද, අඳුරු මොහොත්වල සමාදානයද ලබා දුන මැනව.
අපගේ පවුල් ආශිර්වාද කරමින්, අපගේ අවශ්යතා දෙවියන් වහන්සේ ඉදිරියේ ඉදිරිපත් කළ මැනව. ඔබගේ මැදිහත්වීමෙන් අප සැමට කරුණාවත්, සුවයත්, රැකවරණයත් ලැබේවා.
🌿 ශුද්ධ අන්තෝනි මුනිතුමනි, අප උදෙසා යාච්ඤා කළ මැනව. 🌿
ආමෙන්. 🧡
அன்பின் பாதுகாவலரும் வழிகாட்டியுமான புனித அந்தோனியாரே,
எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் அருளை வழங்கும். எங்கள் இதயங்களில் விசுவாசம், நம்பிக்கை மற்றும் சமாதானத்தை நிரப்பும். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து, துன்ப நேரங்களில் எங்களுக்கு வலிமையையும், இறைவனின் அருள் வழியில் நடக்க ஞானத்தையும் தாரும்.
உமது மன்றாட்டினால் துயரப்படுவோருக்கு ஆறுதலும், நோயாளிகளுக்கு குணமளிப்பும், இறைவனைத் தேடுவோருக்கு ஒளியும் கிடைக்க அருள் புரிவீராக.
🌿 புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென். 🙏
🙏 St. Anthony, our loving protector and guide,
Intercede for us before the Lord and fill our hearts with faith, hope, and peace. Bless our families, strengthen us in times of difficulty, and lead us on the path of God's grace.
May your prayers bring comfort to the sorrowful, healing to the sick, and light to those who seek God's presence.
🌿 St. Anthony, pray for us. Amen. 🙏