Sri Lanka Thawheed Jamath - SLTJ

Sri Lanka Thawheed Jamath - SLTJ உலகமே எதிர்த்தாலும் இஸ்லாமே வெல்லும்

27/08/2026
24/08/2026

தனி நபர் பிறந்தநாள் கொண்டாடலாமா? - ஒரு இஸ்லாமிய பார்வை!

📌 உரை :- சகோ. Hisham M.I.Sc (SLTJ தலைவர்)

📅 திகதி :- 21.08.2026

📍 இடம் :- SLTJ தலைமையகம்

#பிறந்தநாள்

ஜனாஸா கடமைகள் சாந்த தர்பியா.SLTJ மாபோலை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி 23.08.2026  அன்று அஸர் முதல் இஷா வ...
24/08/2026

ஜனாஸா கடமைகள் சாந்த தர்பியா.

SLTJ மாபோலை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி
23.08.2026 அன்று அஸர் முதல் இஷா வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்..!!

உரை : சகோ. இப்ராஹிம் (SLTJ பேச்சாளர்)

*மரணத்தை சிந்திக்கும் மார்க்க சொற்பொழிவு

சகோ. ரிஸாப் MISc
(SLTJ பேச்சாளர்)

*ஜனாஸாவை ஆரம்பம் முதல் அடக்கும் வரையான விடயங்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லஹ்..!

நல்லதை நோக்கி அழைத்து, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும்! அவர்களே வெற்றியாளர்கள்.

அல்குர்ஆன்: 3:104

SLTJ-MABOLA BRANCH

பயான் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி SLTJ வரக்காமுறை கிளை=========================ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வரக்காமுறை கி...
24/08/2026

பயான் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி SLTJ வரக்காமுறை கிளை
=========================
ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வரக்காமுறை கிளை சார்பாக 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது

மவ்லவி பஸீஹ் (M.i.s.c) அவர்கள் பயான் நிகழ்த்தியதோடு மார்க்க சந்தேகங்களுக்கும் பதில் வழங்கினார்கள்

இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

SLTJ அரப் மத்ரஸாவின் புதிய மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை நடைபெற்று முடிந்தது=======================ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜம...
24/08/2026

SLTJ அரப் மத்ரஸாவின் புதிய மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை நடைபெற்று முடிந்தது
=======================
ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையின் கீழ் கண்டி மாவட்டத்தில் இயங்கி வரும் தவ்ஹீத் அரப் கல்லூரியில் மேலும் புதிய மாணவர்களை இணைக்கும் விதமாக நேர்முக பரீட்சைக்கு அறிவித்திருந்தோம்

அந்த அடிப்படையில் இன்று 23.08.2026 புதிய மாணவர்கள் நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டனர்

ஜமாஅத்தின் தலைமை செயலாளர் பஸீஹ் கண்டி மாவட்ட தலைவர் ரிழ்வான் மத்ரஸா ஆசிரியர் பஸீல் ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

23/08/2026

நபியின் பிறந்த நாளுக்கு ஆதாரம் உண்டா?

📌 உரை :- சகோ. Hisham M.I.Sc (SLTJ தலைவர்)

📅 திகதி :- 21.08.2026

📍 இடம் :- SLTJ தலைமையகம்

#மீலாத் #நபியின்பிறந்தநாள்

📢 அல்லாஹ்வின் திருப்பெயரால்...🎤 *ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி முகாம்* 🎤"தன்னம்பிக்கையுடன் பேசும் தலைமுறைக்காக!"✅ மேடை ப...
23/08/2026

📢 அல்லாஹ்வின் திருப்பெயரால்...

🎤 *ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி முகாம்* 🎤
"தன்னம்பிக்கையுடன் பேசும் தலைமுறைக்காக!"

✅ மேடை பேச்சு பேசுவது எப்படி?
✅ பேச்சாளர் ஆக தேவையான தகுதிகள்
✅ உரைக்கு குறிப்பெடுத்து தயாராவது எப்படி?
✅ Body Language & மேடை பயம் போக்குவது எப்படி?
✅ ஜும்ஆ & மார்க்க உரை நிகழ்த்துவது எப்படி?..இன்னும் பல சிறப்பு அம்சங்களுடன்!

📅 26.09.2026 - 27.09.2026 (2 நாள் நிகழ்ச்சி)
⏰ காலை 09.00 - மாலை 06.00
📍 SLTJ Head Office

🎓 இந்த வகுப்பில் யாருக்கு கலந்து கொள்ளலாம்?
1️⃣ SLTJ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
2️⃣ மத்ரஸாவில் படித்துவிட்டு பயான் செய்ய நெறியாளர்கள்
3️⃣ மார்க்கத்தை ஏற்றி வைக்க ஆர்வமுள்ள அனைவரும்

⚠️ வருகையை முன்பதிவு செய்துகொள்ளவும்!
📞 077 478 1473
📞 072 391 1826

👉மேலதிக விவரங்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு எங்கள் குழுவில் இணையவும்:
🔗 https://chat.whatsapp.com/C4YpZfZLFPU2pCwIoh19jW

SLTJ புழுதிவயல் கிளையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி .. ... ... ... ... ... ... ...22.08.26 சனிக் கிழமை இஷா தொழுகைக்கு பி...
23/08/2026

SLTJ புழுதிவயல் கிளையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி .. ... ... ... ... ... ... ...

22.08.26 சனிக் கிழமை இஷா தொழுகைக்கு பிறகு SLTJ புழுதிவயல் கிளையில் மவ்லவி ரிஷாப் அவர்களினால் மரணத்தருவாயில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் தர்பியா நடைபெற்றது.
ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் என அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

22/08/2026

Prophet's Birthday: மார்க்கத்தின் அங்கமா? 🎙️

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது இஸ்லாமிய மார்க்கத்தின் ஓர் அங்கமா என்பது குறித்த ஆதாரப்பூர்வமான விளக்கம்.

📌 உரை :- சகோ. Hisham M.I.Sc (SLTJ தலைவர்)

📅 திகதி :- 21.08.2026

📍 இடம் :- SLTJ தலைமையகம்

பகிருங்கள், உண்மையை பரப்புங்கள்.

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில்விசேட பயான் நிகழ்ச்சி~~~~~~~~~~~~~~~~~~~~~~அல்ஹம்துலில்லாஹ்...இன்று (21.08.2026 வெள்ளிக்கிழம...
21/08/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில்
விசேட பயான் நிகழ்ச்சி
~~~~~~~~~~~~~~~~~~~~~~

அல்ஹம்துலில்லாஹ்...
இன்று (21.08.2026 வெள்ளிக்கிழமை) முத்தகீன் ஜும்ஆ மஸ்ஜிதில் (SLTJ பள்ளிவாசல்துறை கிளை) இல் இஷாத் தொழுகையின் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது

உரை :- சகோ. ரிஷாப் (MISc)

தலைப்பு :- மரணத்தை அதிகம் ஞாபகமூட்டுவோம்.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Thawheed Jamath - SLTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Lanka Thawheed Jamath - SLTJ:

Shortcuts

Share