Darul-Khair Islamic Welfare Foundation

Darul-Khair Islamic Welfare Foundation சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

13/07/2026

இஸ்லாமிய குடும்பங்களில் பெண்களின் பங்களிப்பு!

CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி | 03.07.2026

உரையாற்றுபவர்: சகோதரர். என்.எம். அதீக் (BA ISLAMI)
(அழைப்பாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

🩸 மாபெரும் வெற்றி! 95% சாதனையுடன் நிறைவடைந்த 3-வது இரத்ததான முகாம்! 🩸அல்ஹம்துலில்லாஹ்! 🤲✨ தாருல் கைர் இஸ்லாமிய நலன்புரி ...
12/07/2026

🩸 மாபெரும் வெற்றி! 95% சாதனையுடன் நிறைவடைந்த 3-வது இரத்ததான முகாம்! 🩸

அல்ஹம்துலில்லாஹ்! 🤲✨ தாருல் கைர் இஸ்லாமிய நலன்புரி அறக்கட்டளை - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) மாளிகாவத்தை கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மூன்றாவது இரத்ததான முகாம் அற்புதமான வெற்றியுடன் நிறைவடைந்தது.

இந்த இரத்ததான முகாமானது நேற்று சனிக்கிழமை (11.07.2026) மாளிகாவத்தையில் அமைந்துள்ள பாயிஸ் மன்ஸில் மண்டபத்தில் காலை 09:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை நடைப்பெற்றது.

இம்முறை முகாமிற்கு வருகை தந்தவர்களில் 95% பேர் வெற்றிகரமாக தங்கள் குருதியை தானம் செய்துள்ளனர்!

❤️ இது எங்கள் முந்தைய முகாம்களை விட மிக அதிகமான, நெகிழ்ச்சியூட்டும் பங்களிப்பாகும். 📈

இந்த மகத்தான வெற்றிக்கு முதற்கண் அல்லாஹ்வுடைய பேரருளும், அதைத் தொடர்ந்து எமது தார்மீக நிர்வாகிகள் மற்றும் அனைத்து தோழர்களின் அயராத, அர்ப்பணிப்புமிக்க உழைப்புமே முக்கியக் காரணம். சிறு தடங்கலும் இன்றி, அனைவரும் ஒற்றுமையாக, ஒருமித்த மனதுடன் கடமைகளைச் செய்து முடித்தனர். இந்த ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்காலத்திற்கான பெரும் ஊக்கத்தையும் தந்துள்ளது! 💪✨

எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்து, குருதி வழங்கி மனிதநேயம் காத்த அனைத்து அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! 🌹

"நீங்கள் தானம் செய்த ஒவ்வொரு துளி இரத்தமும், ஒரு மனித உயிருக்கு மறுவாழ்வு அளிக்கும் உன்னதக் கொடையாகும்!"* 🩸🩹

இன்ஷா அல்லாஹ், இறைவனின் பெரும் துணையோடு இனிவரும் காலங்களிலும் இத்தகைய உன்னதமான சமூக நலன் சார்ந்த பணிகளை இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து முன்னெடுப்போம்! 🗺️✨

அல்ஹம்துலில்லாஹ்! 😇

இப்படிக்கு,
✍️ நிர்வாகம்,
தாருல் கைர் இஸ்லாமிய நலன்புரி அறக்கட்டளை,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) - மாளிகாவத்தை கிளை.

🩸 இறைவனின் திருப்பெயரால் இனிதே ஆரம்பமாகி நடைபெறும் குருதிக்கொடை முகாம்! 🩸"யார் ஒரு மனிதனை வாழ வைக்கிறாரோ அவர் உலகிலுள்ள ...
11/07/2026

🩸 இறைவனின் திருப்பெயரால் இனிதே ஆரம்பமாகி நடைபெறும் குருதிக்கொடை முகாம்! 🩸

"யார் ஒரு மனிதனை வாழ வைக்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போலாவார்." (அல்குர்ஆன் 5:32)
அல்ஹம்துலில்லாஹ்! சிலோன்

ஜமாஅத் (CTJ) - மாளிகாவத்தை கிளையின் ஏற்பாட்டில், மனிதநேயத்தை பறைசாற்றும் உன்னத இரத்ததான முகாம் தற்போது மாளிகாவத்தை பாயிஸ் மன்ஸில் மண்டபத்தில் நன்முறையில் நடைபெற்று வருகின்றது.

சாதி, மத, இன பேதங்களைக் கடந்து, பிறிதொரு உயிரைக் காக்கும் உன்னத நோக்கில் ஏராளமான குருதிக்கொடையாளர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தமது குருதியினை வழங்கி வருகின்றனர்.

இன்னும் உங்கள் பங்களிப்பை வழங்கவில்லையா? உடனே வாரங்கள்! ஒரு உயிரின் நம்பிக்கையாக மாறுங்கள்.

"உங்களின் ஒரு இரத்த தானம்... மூன்று உயிர்களைக் காப்பாற்றும்!" 🩸அல்ஹம்துலில்லாஹ்! கொழும்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மாளிகா...
10/07/2026

"உங்களின் ஒரு இரத்த தானம்... மூன்று உயிர்களைக் காப்பாற்றும்!" 🩸

அல்ஹம்துலில்லாஹ்! கொழும்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையினால் நடத்தப்படும் மாபெரும் இரத்த தான முகாமிற்கான ஏற்பாடுகள் மற்றும் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாகத் நடைபெறுகின்றன.

நாம் வழங்கும் ஒவ்வொரு யூனிட் இரத்தமும் அவசரச் சிகிச்சையில் இருக்கும் மூன்று மனிதர்களின் மறுவாழ்விற்குப் பயன்படப் போகிறது. இந்த உன்னத மனிதநேயப் பணியில் எமது அமைப்போடு நீங்களும் கரம் கோர்க்க வாரீர்! 🤝

இன்ஷா அல்லாஹ்,
🗓️ நாள்: 11.07.2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மாலை
📍 இடம்: பாயிஸ் மன்ஸில் மண்டபம் (மாளிகாவத்தை)

Location: https://maps.app.goo.gl/jfbEPhpsMggL2YBf9

உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். 🙏

10/07/2026

Blood Donation Camp in Colombo

Insha Allah,
July 11,2026
Starts at 09:00am to 03:00pm
Faiz Manzil Reception Hall (Maligawatta)

📍 Location: https://maps.app.goo.gl/jfbEPhpsMggL2YBf9

"Whoever saves one - it is as if he had saved mankind entirely." (Al Qur'an 5:32)

Ceylon Thawheed Jama'ath - Maligawatta Branch
Madhrasathul Ma'mur Al Islamiya
Contact: 0705013746, 0777616860

10/07/2026

උත්තම රුහිර පූජා 2026
ලේ දන්දීමේ මහා පිංකම
මියැලෙන හදකට පණ නලක් වන්නට...

ඉන්ෂා අල්ලාහ්,
ජූලි මස 11
පෙ.ව. 09:00 සිට ප.ව. 03:00 දක්වා
ෆායිස් මන්සිල් ශාලාව (මාලිගාවත්ත)

📍 Location: https://maps.app.goo.gl/jfbEPhpsMggL2YBf9

"එක් මිනිසෙකු ජීවත් කරවන්නා මුළු මානව සංහතිය ම ජීවත් කළ කෙනෙක් වැනි ය." (අල් කුර්ආන් 5:32)

පවුලේ ඔබ සැමට ආරාධනා!

සිලෝන් තව්හීද් ජමාඅත් - මාලිගාවත්ත ශාඛාව
මද්රසතුල් ම:මූර් අල් ඉස්ලාමියා
විමසීම්: 0705013746, 0777616860

நன்றி உணர்வோடு நடப்போம்!CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி!இன்ஷா அல்லாஹ்,10.07.2026 (வெள்ளிக்கிழமை...
09/07/2026

நன்றி உணர்வோடு நடப்போம்!

CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி!

இன்ஷா அல்லாஹ்,
10.07.2026 (வெள்ளிக்கிழமை),
மாலை 04:30 மணிக்கு,
CTJ தலைமையகத்தில் நடைபெறும்.

சகோதரர். எம். பீ. எம். ஸாபிர் (அஸ்ஹரி)
(அழைப்பாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

நேரலையாக எமது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் எதிர்பாருங்கள்...

மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் இந்த சபைக்கு அனைத்து பெண்களும் கலந்துக் கொண்டு பூரண நன்மையை அடைத்துக் கொள்வோமாக!

Darul-Khair Islamic Welfare Foundation
CTJ Maligawatta Branch
தொடர்புகளுக்கு: 0705013746, 0753692512, 0775511565

08/07/2026

கொழும்பில், மாபெரும் இரத்ததான முகாம்!

இன்ஷா அல்லாஹ்,
ஜூலை 11 ஆம் திகதி, சனிக்கிழமை,
காலை 09 மணி முதல் பகல் 03 மணி வரை,
பாயிஸ் மன்ஸில் மண்டபத்தில் (மாளிகாவத்தை) நடைபெறும்.

📍 Location: https://maps.app.goo.gl/jfbEPhpsMggL2YBf9

"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்." (அல்குர்ஆன் 5:32)

இரத்ததானம் வழங்க விரும்புவோர் பதிவு செய்துக் கொள்ளுங்கள்!
https://docs.google.com/.../1FAIpQLSfI5bIi.../viewform...

இன், மத, நிற, மொழி, பிரதேச வேறுபாடுகளை தாண்டி மனித நேயத்தை காக்க உங்களை குடும்பத்துடன் அழைக்கப்படுகிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - மாளிகாவத்தை கிளை
மத்ரஸதுல் மஃமூர் அல் இஸ்லாமியா

"உங்களின் ஒரு இரத்த தானம்... மூன்று உயிர்களைக் காப்பாற்றும்!" 🩸அல்ஹம்துலில்லாஹ்! கொழும்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மாளிகா...
07/07/2026

"உங்களின் ஒரு இரத்த தானம்... மூன்று உயிர்களைக் காப்பாற்றும்!" 🩸

அல்ஹம்துலில்லாஹ்! கொழும்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையினால் நடத்தப்படும் மாபெரும் இரத்த தான முகாமிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் மற்றும் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.

நாம் வழங்கும் ஒவ்வொரு யூனிட் இரத்தமும் அவசரச் சிகிச்சையில் இருக்கும் மூன்று மனிதர்களின் மறுவாழ்விற்குப் பயன்படப் போகிறது. இந்த உன்னத மனிதநேயப் பணியில் எமது அமைப்போடு நீங்களும் கரம் கோர்க்க வாரீர்! 🤝

இன்ஷா அல்லாஹ்,
🗓️ நாள்: 11.07.2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மாலை
📍 இடம்: பாயிஸ் மன்ஸில் மண்டபம் (மாளிகாவத்தை)

Location: https://maps.app.goo.gl/jfbEPhpsMggL2YBf9

உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். 🙏

இறைவனின் வேதத்தைக் கற்போம்...பெரியவர்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு 🌟அல்ஹம்துலில்லாஹ்! சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - மாளிகாவ...
04/07/2026

இறைவனின் வேதத்தைக் கற்போம்...
பெரியவர்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு 🌟

அல்ஹம்துலில்லாஹ்! சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில், பெரியவர்கள் குர்ஆனைச் சரியான உச்சரிப்புடன் (தஜ்வீத் முறைப்படி) ஓதுவதற்கென நடத்தப்பட்டு வரும் பிரத்தியேக குர்ஆன் பயிற்சியின் வகுப்பு வியாழக்கிழமை (02.07.2026) CTJ தலைமையகத்தில் நடைபெற்றது.! ✨

இவ்வகுப்பை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் சகோதரர். செய்யத் காமில் (ஸலஃபி, M.Ed) அவர்கள் மிக எளிய முறையில் நல்வழிகாட்டி வருகிறார்கள்.

"உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்தவராவார்."
— நபிகள் நாயகம் (ஸல்)

✨ வகுப்பின் சிறப்பம்சங்கள்:
🎯 முறையான தஜ்வீத் (உச்சரிப்பு) விதிகள்.
💡 பெரியவர்களுக்கேற்ற மிக எளிய பயிற்சி முறைகள்.
🔎 தனிப்பட்ட கவனம் மற்றும் அன்பான வழிகாட்டல்.

📅 நாள்: வரும் வியாழக்கிழமை (18.06.2026)
📍 இடம்: CTJ தலைமையகம், மாளிகாவத்தை.

எமது இந்த உன்னதமான முயற்சி சிறக்கவும், இதில் கலந்துகொள்ளும் அனைத்துப் பெரியவர்களும் குர்ஆனை முழுமையாகக் கற்றுத் தேரவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

Address

46, Maligawatta Road
Colombo
00100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul-Khair Islamic Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share