For JESUS

Directions Contact the place of worship

For JESUS Share GOD’s world daily

Surely, Lord, you bless the righteous;you surround them with your favor as with a shield.Psalm 5:12                     ...
05/10/2026

Surely, Lord, you bless the righteous;
you surround them with your favor as with a shield.
Psalm 5:12

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.சங்கீதம் 5:12 #வேதாகமம்  #...
05/10/2026

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.
சங்கீதம் 5:12

#வேதாகமம் #இயேசு #தினசரி_வேதவசனம் #பிரார்த்தனை #தேவன்_நல்லவர் #விசுவாசம் #கிறிஸ்தவ_வாழ்க்கை #தேவன்_அன்பு #பரலோகம்

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.சங்கீதம் 4:8 #...
04/10/2026

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
சங்கீதம் 4:8

#வேதாகமம் #இயேசு #தினசரி_வேதவசனம் #பிரார்த்தனை #தேவன்_நல்லவர் #விசுவாசம் #கிறிஸ்தவ_வாழ்க்கை #தேவன்_அன்பு #பரலோகம்

In peace I will lie down and sleep,for you alone, Lord,make me dwell in safety.Psalms 4:8                               ...
04/10/2026

In peace I will lie down and sleep,
for you alone, Lord,
make me dwell in safety.
Psalms 4:8

சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.கலாத்தியர் 6:18 #வேதாகமம்  #இ...
03/10/2026

சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
கலாத்தியர் 6:18

#வேதாகமம் #இயேசு #தினசரி_வேதவசனம் #பிரார்த்தனை #தேவன்_நல்லவர் #விசுவாசம் #கிறிஸ்தவ_வாழ்க்கை #தேவன்_அன்பு #பரலோகம்

The grace of our Lord Jesus Christ be with your spirit, brothers and sisters. Amen.Galatians 6:18                       ...
03/10/2026

The grace of our Lord Jesus Christ be with your spirit,
brothers and sisters. Amen.
Galatians 6:18

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;...
02/10/2026

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;
கலாத்தியர் 6:14

#வேதாகமம் #இயேசு #தினசரி_வேதவசனம் #பிரார்த்தனை #தேவன்_நல்லவர் #விசுவாசம் #கிறிஸ்தவ_வாழ்க்கை #தேவன்_அன்பு #பரலோகம்

May I never boast except in the cross of our Lord Jesus Christ,Galatians 6:14
02/10/2026

May I never boast except in the cross of our Lord Jesus Christ,
Galatians 6:14

Truly I tell you that if two of you on earth agree about anything they ask for, it will be done for them by my Father in...
01/10/2026

Truly I tell you that if two of you on earth agree about anything they ask for, it will be done for them by my Father in heaven.
Matthew 18:19

உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத...
01/10/2026

உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:19

#வேதாகமம் #இயேசு #தினசரி_வேதவசனம் #பிரார்த்தனை #தேவன்_நல்லவர் #விசுவாசம் #கிறிஸ்தவ_வாழ்க்கை #தேவன்_அன்பு #பரலோகம்

Address

Colombo
00600

Website

Alerts

Be the first to know and let us send you an email when For JESUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to For JESUS:

Shortcuts

Share