13/08/2026
#நாளை_மறுதினம். சனிக்கிழமை ((ஆகஸ்ட் 15 ))
#நமது_பாலமுனை மண்ணில்..
🕹️ #மாபெரும்_தர்பியா_நிகழ்வு
(அஸர் தொழுகை முதல் மஃரிப் தொழுகை வரை)
🔴 : DDU Palamunai
&
👳🧕ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து பயன் பெறவும்
#இடம்_ஏற்பாடு:
மஸ்ஜிதுல் முனவ்வரா ஜும்ஆ பள்ளிவாசல்,
உதுமாபுரம், பாலமுனை
விபரங்களுக்கு: 📞0752300326
#அனைவரும்_வருக_அல்லாஹ்வின்_அருளைப்_பெறுக....