Sai Nathanin Saranalayam

Call Directions Website

Sai Nathanin Saranalayam Sai Saranalayam is the first Shirdi Sai Temple in Sri Lanka with a Moorthy which is similar to Sai when Sai was in physical body.

13/10/2026
இரண்டாம் நாள் கலை நிகழ்ச்சிகள் 🙏
12/10/2026

இரண்டாம் நாள் கலை நிகழ்ச்சிகள் 🙏

12/10/2026

நடப்போம் சாயியுடன் 🙏

திகதி-01/11/2026

நவராத்திரி இரண்டாம் நாள் அன்னையின் அழகில் மனம் மயங்கட்டும்…அவளின் அருளால் துயரங்கள் நீங்கட்டும்…அவள் பாதம் பணிந்து வாழ்வ...
12/10/2026

நவராத்திரி இரண்டாம் நாள்

அன்னையின் அழகில் மனம் மயங்கட்டும்…
அவளின் அருளால் துயரங்கள் நீங்கட்டும்…
அவள் பாதம் பணிந்து வாழ்வில் நன்மைகள் பெருகட்டும்…

சக்தியின் வடிவான அம்பிகையின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

முதல் நாளான இன்று சாயி நாதனின் சரணாலயத்தில் நடைப்பெற்ற கலை நிகழ்ச்சிகள் 🙏
11/10/2026

முதல் நாளான இன்று சாயி நாதனின் சரணாலயத்தில் நடைப்பெற்ற கலை நிகழ்ச்சிகள் 🙏

அன்னையின் அழகில் ஆயிரம் அர்த்தங்கள்… அவள் அருளில் அளவில்லா ஆனந்தங்கள்! நவராத்திரி நன்னாளில் அம்பாளின் திருவருள் அனைவருக்...
11/10/2026

அன்னையின் அழகில் ஆயிரம் அர்த்தங்கள்… அவள் அருளில் அளவில்லா ஆனந்தங்கள்!

நவராத்திரி நன்னாளில் அம்பாளின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

சாயி நாதனின் சரணாலயத்தில் சிறப்பு நவராத்திரி அம்மன் பூஜை தினமும் மாலை 4:45 மணிக்கு.

மேலதிக விபரங்களுக்கு -0761630462(வள்ளி)

11/10/2026

நவராத்திரி முதலாம் நாள்🙏

11/10/2026

அன்னை சக்தியின் மூன்று திருவுருவங்களான
ஸ்ரீ துர்கா தேவி • ஸ்ரீ லக்ஷ்மி தேவி • ஸ்ரீ சரஸ்வதி தேவி
அவர்களின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறும் புனிதமான நவராத்திரி நாட்கள்.

A sacred celebration of the three divine forms of Shakti — Goddess Durga, Goddess Lakshmi and Goddess Saraswathi.

Address

105, Kotahena Street, Colombo 13
Colombo
01300

Opening Hours

Monday 05:00 - 19:00
Tuesday 05:00 - 19:00
Wednesday 05:00 - 19:00
Thursday 05:00 - 19:00
Friday 05:00 - 19:00
Saturday 05:00 - 19:00
Sunday 05:00 - 19:00

Telephone

0768762665

Alerts

Be the first to know and let us send you an email when Sai Nathanin Saranalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share