Shirdi Sai Centre of Sri Lanka

Shirdi Sai Centre of Sri Lanka This is a Shirdi Sai Baba Mandhir in Colombo, Sri Lanka where we conduct Sai Poojas & Bhajan every week.

சாயி ராம். 26.05.2026  திகதி  செவ்வாய் கிழமை குரு பெயர்ச்சி, அதாவது குரு மாற்றம் இடமாற்றத்தின்போது வழமையான முறையில் குரு...
28/05/2026

சாயி ராம்.
26.05.2026 திகதி செவ்வாய் கிழமை குரு பெயர்ச்சி, அதாவது குரு மாற்றம் இடமாற்றத்தின்போது வழமையான முறையில் குரு பெயர்ச்சி பூசை , அன்று காலை 10 மணிக்கு பாபாவின் அபிஷேகம் உட்பட பகல் ஆராத்தி நடைபெற்றது.

21/05/2026

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Om SairamThe Easwaramma day Celebration (2026) will be held on 17 May 2026, Sunday at  4.00 pm onwards at Sai Nilayam, N...
13/05/2026

Om Sairam
The Easwaramma day Celebration (2026) will be held on 17 May 2026, Sunday at 4.00 pm onwards at Sai Nilayam, No.113, New Chetty Street, Colombo 13 Presided Over by
Chairperso Mr & Mrs. S.N. Udhayanayagam.
All are cordially invited with family and friends to grace this auspicious occasion.
Your presence will be our inspiration and blessing.
Sri Sathya Sai Baba Centre of Colombo
No.113, New Chetty Street, Colombo 13.

On the occasion of Vesak Day, special religious observances were held on 2nd, May, (yesterday) at the Sathya Sai Baba Ce...
03/05/2026

On the occasion of Vesak Day, special religious observances were held on 2nd, May, (yesterday) at the Sathya Sai Baba Centre of Colombo,New Chetty Street, Colombo~13.

During the event, the Chief Prelate of the Jinadhipathi Buddhist Centre, Jinthupitiya, Colombo, Venerable Kotte Sumanananda Thero, delivered an address of blessings.

The President of the Sai Baba Central Centre, S. N. Udhayanayagan, honoured the venerable monk by offering a ceremonial robe.
The event was also attended by General Secretary Siva Rajajothi and Volunteer Committee President Gopal Jeevaratnam.

🙏🏻 ஓம் சாய்ராம்🙏🏻சாயி நிலையத்தில் 2.5.2026 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு  புத்த பூர்ணிமா நிகழ்வு (வெசாக்) நடைபெறவுள்ளது. புட...
29/04/2026

🙏🏻 ஓம் சாய்ராம்🙏🏻
சாயி நிலையத்தில் 2.5.2026 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு புத்த பூர்ணிமா நிகழ்வு (வெசாக்) நடைபெறவுள்ளது.
புட்டபத்தி சாயி சமஸ்தானம் நாள்காட்டி படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அன்று சாயி பஜனையுடன் வெசாக் புத்த பக்தி கீதம் எற்பாடாகியுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளவும்.

Om Sairam
Buddha Poornima (Vesak) event will be held at Sathya Sai Center of Colombo (sai nilayam) on Saturday, 2.5.2026 at 5 pm.
The Puttaparthi Prashanthi Nilayam has been organized as per the calendar. On that day, Vesak Buddhist devotional songs ( Bahthi Geethi) will be sung along with Sai Bhajan. Everyone is welcome to participate.

ஓம் சாய்ராம்.கடந்த 24.04.2026 வெள்ளிக்கிழமை சாய் நிலையத்தில் பக்தி நிறைந்த சூழலில் நடைபெற்ற பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவி...
26/04/2026

ஓம் சாய்ராம்.
கடந்த 24.04.2026 வெள்ளிக்கிழமை சாய் நிலையத்தில் பக்தி நிறைந்த சூழலில் நடைபெற்ற பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஆராதனை மகோற்சவத்தின் இனிய காட்சிகள்.

Om Sairam
Divine glimpses of Aradhana Mahotsavam of Bhagawan Sri Sathya Sai Baba | Sai Nilayam held 24.04.2026.

Indian Vice President C. P. Radhakrishnan has expressed appreciation for the initiative to establish a free knowledge (e...
21/04/2026

Indian Vice President C. P. Radhakrishnan has expressed appreciation for the initiative to establish a free knowledge (education) centre for differently-abled individuals in Bambalapitiya.
This information was shared by the event organizers. During the visit, arrangements were made for the Vice President to observe and support this initiative.
At this event, Sai Baba Centre officials, including S. N. Udayanayagam, Thirumathi Santhirika Udayanayagam, and Thirumathi Rajendran, were also present and took part in the proceedings.

Omsairam
21/04/2026

Omsairam

Om Sairam.Recently, our Sai Temple President, Sri S. N. Udhayanayahan, visited Puttaparthi, where he had the privilege o...
11/04/2026

Om Sairam.
Recently, our Sai Temple President, Sri S. N. Udhayanayahan, visited Puttaparthi, where he had the privilege of meeting Sai Sri Ratnakar Ji, Chairman of the Sri Sathya Sai Central Trust.
During this visit, Sai Sri Ratnakar Ji presented a sacred photograph of Swami to our Colombo Sai Centre. This was graciously offered following Sri S. N. Udhayanayahan’s interview regarding the postage stamp issued by the Government of Sri Lanka to commemorate the birth centenary of Bhagavan.
We sincerely feel that this is a divine blessing and a miracle of Baba, showered upon all the service activities carried out at our Centre. May our Centre continue to guide and bless all devotees.
We are pleased to share the link to the interview, along with the sacred photograph of Swami.

https://youtu.be/Oi1kQuq9dj0?si=UcXP_dgvZBs-r373

ஓம் சாய் ராம்.
சமீபத்தில், எங்கள் சாய் ஆலயத் தலைவர் திரு. எஸ். என். உதயநாயகன் அவர்கள் புட்டபர்த்தி பயணம் மேற்கொண்டு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் தலைவர் சாய் ஸ்ரீ ரத்னாகர் ஜி அவர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார்.
இந்த பயணத்தின் போது, இலங்கை அரசால் பகவானின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட தபால் தலை குறித்து திரு. எஸ். என். உதயநாயகன் அவர்கள் அளித்த நேர்காணலின் பின்னர், சாய் ஸ்ரீ ரத்னாகர் ஜி அவர்கள் எங்கள் கொழும்பு சாய் மையத்திற்கு ஸ்வாமியின் புனிதப் புகைப்படத்தை அன்பளிப்பு செய்திருந்தார்.
இது எங்கள் ஆலயத்தில் நடைபெற்று வரும் அனைத்து சேவைச் செயல்பாடுகளுக்கும் பாபாவின் அருள் ஆசியாக நாங்கள் மனமாற உணர்கிறோம். எங்கள் மையம் அனைத்து பக்தர்களுக்கும் என்றும் வழிகாட்டி அருள்புரியட்டும்.
இத்துடன், அந்த நேர்காணல் இணைப்பையும், ஸ்வாமியின் புனிதப் புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்.

ஓம் சாய் ராம்.இராம நவமியை முன்னி்ட்டு,  கொழும்பு புதுச் செட்டித் தெரு சாயி நிலையத்தி்ல் விஷேட பூஜைகளும் பல்லக்கு ஊர்வலமு...
31/03/2026

ஓம் சாய் ராம்.
இராம நவமியை முன்னி்ட்டு, கொழும்பு புதுச் செட்டித் தெரு சாயி நிலையத்தி்ல் விஷேட பூஜைகளும் பல்லக்கு ஊர்வலமும், பிரதம அறங்காவலர் எஸ். என். உதயநாயகன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்றன. இதன்போது, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட , சத்ய சாயிஜனன தின நூற்றாண்டு ஞாபகார்த்த சின்னத்தை இலங்கை நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வைபவரீதியாக திரைநீக்கம் செய்துவைத்தார். சபாநாயகரின் பாரியார் எழுதிய சத்திய சாயி பற்றிய ஆங்கில, சிங்கள நூல்களும் நிகழ்வில்
வெளியிடப்பட்டன.
(படப்பிடிப்பு:- எஸ்.எம். சுரேந்திரன் )

Om Sairam.
On the occasion of Rama Navami, special poojas and a palanquin procession were held last Thursday (26) at the Sai Centre on New Chetty Street, Colombo, under the leadership of Chief Trustee S. N. Udayanayakan.
During the event, the Sathya Sai Birth Centenary commemorative emblem, officially introduced by the Prasanthi Nilayam in Puttaparthi, was ceremonially unveiled by former Speaker of the Parliament of Sri Lanka, Karu Jayasuriya.
Books on Sathya Sai, written in English and Sinhala by the Speaker’s wife, were also released at the event.
(Photography: S. M. Surendran)

Address

113, New Chetty Street
Colombo
10350

Alerts

Be the first to know and let us send you an email when Shirdi Sai Centre of Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share