Sri Sivaraja Vinayagar

Sri Sivaraja Vinayagar Hindu Temple under Archaeological Department

24/04/2025
24/05/2023

பக்த அடியார்களே !
கொழும்பு ஜெயந்திநகர் ராம்லால் மஹாராஜா தர்ம சத்திரம் அருள்மிகு ஶ்ரீ சிவராஜ விநாயகர் சுவாமி
ஆலயம் தற்பொழுது மறு பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெறுகின்றன. கூரைப்பணிகள் தற்பொழுது நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. கோவிலின் திருப்பணிகள் முழுமையாக நிறைவு பெற தங்காளால் இயன்ற உதவிகளை செய்து உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
( சிறு துளி பெறு வெள்ளம்).

மேலதிக தொடர்புகளுக்கு: 0773539439

சிந்தனையில் தெளிவும்..மனதில் ஒளியும்..வாக்கில் இனிமையும்எண்ணங்களில் நன்மையும்மகிழ்ச்சி நிறைந்த சோபகிருது..தமிழ் புத்தாண்...
14/04/2023

சிந்தனையில் தெளிவும்..
மனதில் ஒளியும்..
வாக்கில் இனிமையும்
எண்ணங்களில் நன்மையும்
மகிழ்ச்சி நிறைந்த சோபகிருது..
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஶ்ரீ சிவராஜ விநாயகரின் அருளும் ஆசியும் எப்போதும் கிட்டட்டும்♥️🙏❤️

பக்த அடியார்களே! சில அன்புமிக்க அடியார்களின் உதவியுடன் காளி சன்னிதானத்தின் கூரை வேலைகள் நிறைவுப்பெற்றுள்ளது.உதவி புரிந்த...
20/10/2022

பக்த அடியார்களே!

சில அன்புமிக்க அடியார்களின் உதவியுடன் காளி
சன்னிதானத்தின் கூரை வேலைகள் நிறைவுப்பெற்றுள்ளது.

உதவி புரிந்த அடியார்களுக்கும் உதவி புரிய இருக்கும் அடியார்களுக்கும் ஶ்ரீ சிவராஜ விநாயகரின் ஆசிகள் எப்போதும் கிட்டட்டும்.

பக்த அடியார்களே !கொழும்பு ஜெயந்திநகர் ராம்லால் மஹாராஜா தர்ம சத்திரம் அருள்மிகு ஶ்ரீ சிவராஜ விநாயகர் சுவாமிஆலயம் தற்பொழுத...
14/10/2022

பக்த அடியார்களே !
கொழும்பு ஜெயந்திநகர் ராம்லால் மஹாராஜா தர்ம சத்திரம் அருள்மிகு ஶ்ரீ சிவராஜ விநாயகர் சுவாமி
ஆலயம் தற்பொழுது மறு பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெறுகின்றன, இருப்பினும் தற்பொழுது நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருதி மக்களின் பங்களிப்பு குறைந்துள்ளைமினால் கூரைப்பணிகள் தற்காலிகமாக நிறைவுப்பெற தாமதமாகிறது. ஆகவே இப்பதிவை காணும் அடியார்கள் தங்காளால் இயன்ற உதவிகளை செய்து உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
( சிறு துளி பெறு வெள்ளம்).

மேலதிக தொடர்புகளுக்கு: 0773539439

சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ சிவராஜ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற அபிஷேகம், பூஜை 🙏
20/05/2022

சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ சிவராஜ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற அபிஷேகம், பூஜை 🙏

Address

99 Gintupitiya Street
Colombo
13

Opening Hours

Monday 06:00 - 09:00
Tuesday 06:00 - 10:00
Wednesday 06:00 - 09:00
Thursday 06:00 - 09:00
Friday 06:00 - 10:00
Saturday 06:00 - 09:00
Sunday 06:00 - 08:00

Telephone

+94112341364

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sivaraja Vinayagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Sivaraja Vinayagar:

Share

Category