18/09/2026
எமது ஆலய கூரை திருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எமது ஆலயத்தின் கூரை திருத்தும் பணிகளுக்காக தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களால் இயன்ற எந்தவொரு நன்கொடையையும் வழங்க விரும்பினால், தயவுசெய்து எமது ஆலயத் தொடர்பு எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.
🙏 தங்களின் ஆதரவும், பங்களிப்பும் எமது ஆலயப் பணிகளை நிறைவேற்ற பெரிதும் உதவும்.
ஓம் சித்தி விநாயகப் பெருமானே போற்றி !!!