Sri Muneeswarar Muthumariamman Devasthanam

Directions

Sri Muneeswarar Muthumariamman Devasthanam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Muneeswarar Muthumariamman Devasthanam, Hindu temple, No. 151/155, Jampettah Street, Colombo/13, Colombo.

ஶ்ரீ முனீஸ்வரர் முத்துமாரி அம்மன் ஆடிப்பூரத் திருவிழா .அம்மனின் அருளும், அன்பும், ஆசீர்வாதமும் அனைவரின் வாழ்விலும் நிறைந...
14/08/2026

ஶ்ரீ முனீஸ்வரர் முத்துமாரி அம்மன் ஆடிப்பூரத் திருவிழா .

அம்மனின் அருளும், அன்பும், ஆசீர்வாதமும் அனைவரின் வாழ்விலும் நிறைந்து, இல்லங்களில் நலமும் வளமும் பெருகட்டும். 🙏✨

பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு, அன்னை முத்துமாரி அம்மனின் அருளைப் பெற அன்புடன் அழைக்கின்றோம்

#ஆடிப்பூரத்திருவிழா #முத்துமாரிஅம்மன் #முனீஸ்வரர் #அம்மன்திருவருள்

30/05/2026

🔱🌺 வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பு 🌺🔱

30/05/2026

🔱🌺 வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பு 🌺🔱

🙏 அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவருளால் நடைபெறவுள்ளவைகாசி விசாக பொங்கல் விழாவிற்குஅனைவரும் கலந்து கொண்டு விழாவை ச...
22/05/2026

🙏 அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவருளால் நடைபெறவுள்ள
வைகாசி விசாக பொங்கல் விழாவிற்கு
அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

16/05/2026

எல்லோரின் வாழ்க்கையும் இறை அருளால் நிறைந்திருக்கட்டும் 🕉️

அனைவரின் வாழ்விலும் அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் பெருக அம்பாளின் அருள்பாலிக்கட்டும் !
10/05/2026

அனைவரின் வாழ்விலும் அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் பெருக அம்பாளின் அருள்பாலிக்கட்டும் !

10/05/2026

அருள்மிகு கொழும்பு ஸ்ரீமுனீஸ்வர்ர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பேச்சியம்மன் மகாகும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.
அம்பாளின் பேரருளால் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியம், அமைதி, செழிப்பு மற்றும் நன்மைகள் பெருகட்டும்.
இந்நன்னாளை சிறப்பித்த அனைத்து பக்தர்களுக்கும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
🕉️🙏 வாழ்க வளமுடன் 🙏🕉️

06/02/2025

Address

No. 151/155, Jampettah Street, Colombo/13
Colombo
00130

Opening Hours

Monday 06:00 - 08:00
Tuesday 06:00 - 08:00
Wednesday 06:00 - 08:00
Thursday 06:00 - 08:00
Friday 06:00 - 08:00
Saturday 06:00 - 08:00
Sunday 06:00 - 08:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Muneeswarar Muthumariamman Devasthanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category