Sri Krishnan Kovil Colombo 13

Sri Krishnan Kovil Colombo 13 Krishnan kovil

எமது ஆலயத்தில் புரட்டாசி மாத ரோகிணியில் நிறுவப்பட்ட கொடிமரம். அடியார்கள் வந்து தரிசனம் செய்யலாம். Sri Krishnan Kovil Col...
14/10/2022

எமது ஆலயத்தில் புரட்டாசி மாத ரோகிணியில் நிறுவப்பட்ட கொடிமரம். அடியார்கள் வந்து தரிசனம் செய்யலாம். Sri Krishnan Kovil Colombo 13

ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவுறும் நிலையில் ஆலயத்தில் வர்ண வேலைகள் ஆரம்பிக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களும் வசத...
04/09/2022

ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவுறும் நிலையில் ஆலயத்தில் வர்ண வேலைகள் ஆரம்பிக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களும் வசதிபடைத்தோறும் தங்களால் முடிந்த உதவிகளை பொருளாகவோ நிதியாகவோ செய்து கிருஷ்ண திருப்பணியில் பங்கு கொள்ளுமாறு பக்தர்களிடம் ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஆலயத்திற்கு வர்ணபணிகளை தொடர தேவைப்படும் வர்ணபூச்சுக்களின் விபரம் வருமாறு:

Nippon / Nippolac Enamel Paint

Filler 40 ltr
White 16 ltr
Green 12 ltr
Red 12 ltr
Yellow 12 ltr
Blue 12 ltr
Violet 12 ltr
Orange 12 ltr
Pink 12 ltr
Black 8 ltr
Gold 4 ltr

Paint brush
3" - 4 pcs
4" - 2 pcs
2" - 5 pcs
1" - 5 pcs
½" - 5 pcs

16/04/2022
Sri Krishnan Kovil Colombo 13 கிருஷ்ண பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்Happy
03/11/2021

Sri Krishnan Kovil Colombo 13

கிருஷ்ண பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

Happy

Hare Krishnaஇலங்கையின் தலைநகராம் கொழும்பு மாவட்டத்தில், 100 வருடத்தை நெருங்கிய பழமையான சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீ பார்...
01/11/2021

Hare Krishna

இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாவட்டத்தில், 100 வருடத்தை நெருங்கிய பழமையான சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்த சாரதி பெருமாள் (ஸ்ரீ கிருஷ்ணர்) கோவில் அமைந்துள்ளது. 19.03.2018 திகதி ஆலயம் புனர்நிர்மல்யம் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தாலும் போதிய நிதி பற்றாக்குறை குறை காரணமாக ஆலய கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளன.

ஆலய புனர்ஸ்தாபனம் திட்டங்களாக,
1. ராஜ கோபுரத்தை உயர்த்துதல், வர்ண வேலைகள் மற்றும் மின்சார வேலைப்பாடுகள்
2. மூலஸ்தான மண்டப சிற்ப வேலைகள் மற்றும் வர்ண வேலைகள்
3. கொடி மரம் அமைப்பு
4. மின்சார உபகரணங்கள் மற்றும் திருத்த வேலைகள்
5. கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை திருப்பணி

இத்தகைய வேலைப்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டி உள்ளதால், பக்தர்கள் தங்களால் முடிந்ததை தாமாக முன்வந்து உதவீராக!

பெரிய ஆலயங்களிற்கு திருப்பணி செய்ய பக்தர்கள் முன்வருவதை போல, சிறிய ஆலயத்திற்கு திருப்பணி செய்ய பக்தர்கள் முன்வர வேண்டும்.

We request all the devotees to joins hands and do the needful for the temple renovation (BALASTHANAM) of BAMA RUKUMANI SAMEDA PARTHASARATHY KOVIL (Krishnarkovil) in Colombo (Capital of Sri Lanka)

The course of action for the temple are
1. Raising the rajagopuram stage, painting & electric works
2. Moolasthanam statue renovation and painting works
3. Temple flag (kodimaram)
4. Electrical equipment, lighting and work
5. Kumbabishegam and Yagasalai works

The construction work started on 19/03/2018 so we request all the devotees to do the needful and gain the blessings of Lord KRISHNA.

Thank you

Contact:
+94 112334904

Tel/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

10/03/2021

இலங்கையின் தலைநகரம் கொழும்புவில் நூறு ஆண்டுகள் பழமையான வைணவ திருக்கோயில்..!…

இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாவட்டத்தில், 100 வருடத்தை நெருங்கிய பழமையான சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்த சாரதி பெ...
03/03/2021

இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாவட்டத்தில், 100 வருடத்தை நெருங்கிய பழமையான சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்த சாரதி பெருமாள் (ஸ்ரீ கிருஷ்ணர்) கோவில் அமைந்துள்ளது. 19.03.2018 திகதி ஆலயம் புனர்நிர்மல்யம் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தாலும் போதிய நிதி பற்றாக்குறை குறை காரணமாக ஆலய கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளன.

ஆலய புனர்ஸ்தாபனம் திட்டங்களாக,
1. ராஜ கோபுரத்தை உயர்த்துதல், வர்ண வேலைகள் மற்றும் மின்சார வேலைப்பாடுகள்
2. மூலஸ்தான மண்டப சிற்ப வேலைகள் மற்றும் வர்ண வேலைகள்
3. கொடி மரம் அமைப்பு
4. மின்சார உபகரணங்கள் மற்றும் திருத்த வேலைகள்
5. கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை திருப்பணி

இத்தகைய வேலைப்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டி உள்ளதால், பக்தர்கள் தங்களால் முடிந்ததை தாமாக முன்வந்து உதவீராக!

பெரிய ஆலயங்களிற்கு திருப்பணி செய்ய பக்தர்கள் முன்வருவதை போல, சிறிய ஆலயத்திற்கு திருப்பணி செய்ய பக்தர்கள் முன்வர வேண்டும்.

We request all the devotees to joins hands and do the needful for the temple renovation (BALASTHANAM) of BAMA RUKUMANI SAMEDA PARTHASARATHY KOVIL (Krishnarkovil) in Colombo (Capital of Sri Lanka)

The course of action for the temple are
1. Raising the rajagopuram stage, painting & electric works
2. Moolasthanam statue renovation and painting works
3. Temple flag (kodimaram)
4. Electrical equipment, lighting and work
5. Kumbabishegam and Yagasalai works

The construction work started on 19/03/2018 so we request all the devotees to do the needful and gain the blessings of Lord KRISHNA.

Thank you

Contact:
+94 112334904

Tel/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

இன்று ஜென்மாஷ்டமி
11/08/2020

இன்று ஜென்மாஷ்டமி

23/08/2019
 !!We request all the Krishna and Vishnu devotees to joins hands and do the needful for the temple renovation (BALASTHAN...
01/07/2019

!!

We request all the Krishna and Vishnu devotees to joins hands and do the needful for the temple renovation (BALASTHANAM) of (Krishnarkovil),Brassfounder street, Colombo 13.

The course of action for the temple are
1. Raising the rajagopuram from 3 stage to 5 stage
2.5 feet mulasthanam idol bhama rukumani with krishnan statue
3. Navagraha sannidhi
4. Templeflag(kodimaram)
5.Narasimar and sagaratalwar sannathi

The construction work is going on so we request all the devotees to do the needful and gain the blessings of Lord .

Thank you

Contact:
+94 112334904

Tel/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

 #காளிங்க_நர்த்தனர்
25/06/2019

#காளிங்க_நர்த்தனர்

ஆலய கட்டுமான பணிகளின் போது
17/02/2019

ஆலய கட்டுமான பணிகளின் போது

Address

72, Brass Founder Street
Colombo
13

Opening Hours

Monday 05:00 - 12:00
17:30 - 20:00
Tuesday 05:00 - 12:00
17:30 - 20:00
Wednesday 05:00 - 12:00
17:30 - 20:00
Thursday 05:00 - 12:00
17:30 - 20:00
Friday 05:00 - 12:00
17:30 - 20:00
Saturday 05:00 - 12:00
17:30 - 20:00
Sunday 05:00 - 12:00
17:30 - 20:00

Telephone

0112334904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Krishnan Kovil Colombo 13 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Krishnan Kovil Colombo 13:

Share