22/10/2026
📁 வெள்ளிக்கிழமை நினைவூட்டல்🌙
🕋 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்...
“வெள்ளிக்கிழமையிலும் அதன் இரவிலும் என் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுங்கள். யார் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்கிறாரோ, அல்லாஹ் அவர்மீது பத்து முறை அருள் புரிவான்.”
📗 ஸஹீஹுல் ஜாமிஃ
🌿 அதாவது
நபி ﷺ அவர்கள் மீது நாம் ஒருமுறை ஸலவாத்து கூறும்போது, அல்லாஹ் நம்மீது பத்து முறை அருள் புரிகின்றான். 🤲✨
ஆகவே, இந்த சிறப்புமிக்க வெள்ளிக்கிழமையில்...
• நபி ﷺ அவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து கூறுவோம்.
• அதிகமாக துஆ செய்வோம்.
• ஸூரத்துல் கஹ்ஃப் ஓதுவோம்.
• அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்து, நமது நேரத்தை நன்மையான அமல்களில் செலவிடுவோம்.
📗
ஸலவாத்துகளில் சிறந்த ஸலவாத்தான ஸலவாத்துல் இப்ராஹீமிய்யாவை ஓதுவோம்...
اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ،
كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ،
إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.
اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ،
كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ،
إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.
ISLAMIC TAMIL UMMAH