Hindu union WC

Hindu union WC இந்துவாக வாழ்வோம்,இந்த தர்மம் காப்போம்!

பிலவ வருடத்தில் நாம் அனுபவித்த இன்னல்கள் அனைத்தும் நீங்கப்பெற்று , இன்று மலர்ந்த சுபகிருது வருடமானது சுபமாக இருக்கும் என...
13/04/2022

பிலவ வருடத்தில் நாம் அனுபவித்த இன்னல்கள் அனைத்தும் நீங்கப்பெற்று , இன்று மலர்ந்த சுபகிருது வருடமானது சுபமாக இருக்கும் என்ற உறுதுணையோடு இந்நன்னாளை ஆரம்பிப்போம்!

Let's start today with the assurance that all the troubles we experienced in the past year will be removed

,SinhalaNewYear


In the last 148 years Wesley opened its doors to provide education for thousands of Sri Lankan boys from diverse religio...
02/03/2022

In the last 148 years Wesley opened its doors to provide education for thousands of Sri Lankan boys from diverse religious and ethnic backgrounds, even though it was envisaged to be distinctly a Christian Boys’ School. Wesley College Colombo has produced many distinguished Alumni, who have contributed invaluable service to society, the nation and the world. In the past 148 years many brilliant Old Boys have lived up to the ideals

கடந்த 148 வருடங்களில் வெஸ்லியானது பல்வேறு சமய மற்றும் இனப் பின்னணியில் இருந்து ஆயிரக்கணக்கான இலங்கை சிறுவர்களுக்கு கல்வியை வழங்குவதற்காக தனது கதவுகளைத் திறந்தது.

ORA ET LABORA!




#2022

இந்த சிவராத்திரி நாளன்று உங்கள் அனைவருக்கும் சிவன் ஆசீர்வாதங்களை பொழிந்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ...
01/03/2022

இந்த சிவராத்திரி நாளன்று உங்கள் அனைவருக்கும் சிவன் ஆசீர்வாதங்களை பொழிந்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பாராக!உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் பகவான் சிவனை அடையட்டும்!

இனிய மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!

May Lord Shiva bless you all on this wonderful day and bring happiness to each and every one of your family members! May all your prayers reach Lord Shiva!




#2022

இன்று நம் தேசத்தை மதிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குவோம்,ஒரு தேசமாக நமது சுதந்திரத்தை கொண்டாடுவோம் மற்றும் சிறந்த வாய்ப்பு...
04/02/2022

இன்று நம் தேசத்தை மதிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குவோம்,ஒரு தேசமாக நமது சுதந்திரத்தை கொண்டாடுவோம் மற்றும் சிறந்த வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை எதிர்நோக்குவோம்

Today we will take some time to value our nation, celebrate our independence as a nation and look forward to a better future



Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu union WC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hindu union WC:

Share