Sai Nilayam in Colombo

Sai Nilayam in Colombo Sri Sathya Sai Baba Centre of Colombo

ஓம் ஸ்ரீ சாய்ராம்.சீரடி சாய்பாபா பிறந்த நாள் விழா, சாயி நிலையத்தில், 28ம் திகதி காலையில் சிறப்பாக, பிறந்த நாள் கேக் வெட்...
01/10/2024

ஓம் ஸ்ரீ சாய்ராம்.
சீரடி சாய்பாபா பிறந்த நாள் விழா, சாயி நிலையத்தில், 28ம் திகதி காலையில் சிறப்பாக, பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

Om Sri Sairam.
Shirdi Sai Baba's birthday celebration was held by cutting the birthday cake on 28th September 2024 morning at our Sai Nilayam.

சாயிராம்.என் அன்பு சகோதரன் ராகவன் சாயிநிலையத்தை விட்டு, பகவான் பாதங்களில் சங்கமித்துவிட்டான். சாயிநிலையத்தின் தலைவராக 20...
18/08/2024

சாயிராம்.
என் அன்பு சகோதரன் ராகவன் சாயிநிலையத்தை விட்டு, பகவான் பாதங்களில் சங்கமித்துவிட்டான். சாயிநிலையத்தின் தலைவராக 2000 ஆண்டு, சாயிநிலையத்தை பொறுப்பேற்ற சமயத்தில், எனக்கு கைகொடுத்து துணையாக இருந்தவர். சாயிநிலையத்துக்கு உதவி பொருளராக, அதுவும் கண்ணியமாக, நம்பிக்கைக்குரிய,நாணயமாக கிடைத்த ஓரு பொக்கிஷம். சாயிநிலையத்திலுள்ள, இரண்டு சீரடி சாயி திருவுருவ சிலைகளையும், அவரது பாதங்களையும், இந்தியாவிலிருந்து, தனது மடியில் வைத்து, எடுத்து வந்த சாயி தொண்டன். இவை யாவும், எப்போதும் சாயிநிலையத்தில், இவரது சாயி பணியை நினைவுபடுத்தும். ஆனால் என்ன சொன்னாலும், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அதி தீவிர பித்தன். அதனால்தான் என்னவோ, அவர் கூடிய சீக்கிரத்தில் தன்னுடன் அழைத்துக் கொண்டாரோ?
அவரது ஆத்மா பரிபூரண சாந்தியடைய, அனைத்து சாயிநிலைய அங்கத்தவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் பிராத்திக்கிறோம். அவரது குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

எஸ். என்.உதய நாயகம்

எமது சத்ய சாய் பாபா மத்திய நிலையத்தின் உதவி பொருளாளர்  பொன்னையா ராகவன் அவர்கள் இன்று காலை யாழ்ப்பாணத்தில்  சிவபதம் அடைந்...
17/08/2024

எமது சத்ய சாய் பாபா மத்திய நிலையத்தின் உதவி பொருளாளர் பொன்னையா ராகவன் அவர்கள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்!
அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவி்த்து கொள்கிறோம்.

ராகவனுடனான எனது தொடர்பு 1970 களில் எனது ஒன்பது, பத்து வயதுகளில் சாய் நிலையத்தில் நடைபெற்று வந்த 'பாலவிகாஷ்' வகுப்புகளிலிருந்து, , கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பாபாவின் பஜன், பூஜா நிகழ்வுகள், பின்னர் நமது சாய் நிலையத்தின் முக்கியமான பொறுப்புகள் என்று மிக நீண்ட பயணத்தை அவரும், நானும் கடந்து வந்துள்ளோம்.

எமது சாய் நிலையத்திற்கு அவர் ஆற்றிய பணி மிகப்பெரியது. எவ்வளவு பெரிய காரியமானாலும் பதற்றபடாத குணமும், அமைதியாக கையாளுகின்ற தன்மையையும் கொண்டவர்.... தன்னைப் பற்றியும், தனது வாழ்க்கை பற்றியும் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் சிந்தித்து வாழ்ந்திருப்பாரானால், இன்னும் பலவருடங்கள் எம்மோடும்,
பயணித்திருக்கலாம். ஏனோ, ஸ்வாமி சீக்கிரமே ராகவனை அழைத்துக்கொண்டார். அவரின் ஆன்மா சாந்தியடைய பகவானை பிரார்த்தனை செய்கிறேன்.
ஓம் சாந்தி.

The 3rd day  (23rd July, 2024) of the Guru Purnima religious celebrations of  Sirdi Sai Baba Sansthan Temple  took place...
25/07/2024

The 3rd day (23rd July, 2024) of the Guru Purnima religious celebrations of Sirdi Sai Baba Sansthan Temple took place in Shirdi, North Indian state of Maharashtra. At the event, Chief Trustee Sri. Udayanayagan of Shirdi Sai Centre of Sri Lanka, 111, New Chetty Street, , Colombo was felicitated by the Presiding Officer on behalf of Maharashtra Sai Temple.
A group of 20 Baba devotees led by Sri. Udayanayakan participated and performed Bhajan.

மகாராஷ்டிராவின் வட இந்திய மாநிலமான ஷீரடியில் உள்ள ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் கோவிலின் குரு பூர்ணிமா மதக் கொண்டாட்டத்தின் 3வது நாள் (ஜூலை 23, 2024) காலை நடந்தேறியது. நிகழ்ச்சியில், கொழும்பு புதிய செட்டி தெருவில் அமைந்துள்ள இலங்கை ஷீரடி சாய் நிலையத்தின் தலைமை அறங்காவலர் ஸ்ரீ. SN உதயநாயகன் அவர்களுக்கு மகாராஷ்டிர ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் ஆலயம் சார்பில் தலைமை அதிகாரியினால் பாராட்டு வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீ. SN உதயநாயகன் தலைமையில், 20 பாபா பக்தர்கள் குழு பங்கேற்று ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் கோவிலின் பஜனை செய்தனர்.

19/07/2024
Other kinds of charities, viz., giving away wealth, property and clothes etc., require some discrimination, but in the m...
13/06/2024

Other kinds of charities, viz., giving away wealth, property and clothes etc., require some discrimination, but in the matter of food, no such consideration is necessary. - Shirdi Sai Baba

Om Sairam,
sharing on of my Ai visuals creared a few weeks ago.

8-ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வுகள் !கொட்டாஞ்சேனை ஷிரடி சாயி பாபா அழைக்கிறார்!105, சாயி நாதனின் சரணாலயம்கொட்டாஞ்சேனை வீதி, க...
11/03/2024

8-ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வுகள் !
கொட்டாஞ்சேனை ஷிரடி சாயி பாபா அழைக்கிறார்!
105, சாயி நாதனின் சரணாலயம்
கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு 13.

Shirdi Sai Baba calls devotees of Kotahena, Colombo-13!
for 8th Anniversary Events @ 105, Sanctuary of Sai Nathan
13, Kotanchenai Road, Colombo.-13

Vidop link 1 https://www.youtube.com/watch?v=nnI50vGytQI

Vidop link 2 https://www.youtube.com/watch?v=-IJjOmI9rlo

Sri Sathya Sai Baba Centre of Colombo held its annual Rathotsavam on the evening of November 22, 2023 (Wednesday), which...
27/11/2023

Sri Sathya Sai Baba Centre of Colombo held its annual Rathotsavam on the evening of November 22, 2023 (Wednesday), which was led by the temple's Chief Trustee Sri. SN Udayanayahan.
கொழும்பு புதுச்செட்டித் தெரு ஸ்ரீ சத்ய சாயி பாபா ஆலய வருடாந்த ரதபவனி, ஆலய பிரதம அறங்காவலர் எஸ்.என்.உதயநாயகன் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

om sai ram. Here sharing the programe notice for the upcoming events of Sri Punnya Thithi - Gold Crown Coronation Ceremo...
09/10/2023

om sai ram. Here sharing the programe notice for the upcoming events of Sri Punnya Thithi - Gold Crown Coronation Ceremony & Shirdi Saiu Maha Samadi day which will be held at our temple on Vijaya Dasami (24-10-23)..

Om Sai Ram. Sharing two wallpapers designed for Christmas few years ago.
25/12/2022

Om Sai Ram. Sharing two wallpapers designed for Christmas few years ago.

Om Sairam. I am sharing two wallpapers designed for Christmas a few years ago.
25/12/2022

Om Sairam. I am sharing two wallpapers designed for Christmas a few years ago.

03/02/2022

Address

113, New Chetty Street
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sai Nilayam in Colombo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sai Nilayam in Colombo:

Share