Ishqe Rasool Islamic Video Status

Ishqe Rasool Islamic Video Status Islamic Video Qaseedas & Islamic video Status

14/08/2024
14/08/2024

His Holiness Kuthubuz Zaman As Sheikh As Seyyid Abdur Rasheed Thangal Wappa | An in-depth conversation with His beloved Mureeds highlighting the transformati...

https://chat.whatsapp.com/EtQniR64AxEBlO1l2MYCQL*கடன்கள் நிறைவேற துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் இந்த துஆவை ஓதுங்...
11/07/2021

https://chat.whatsapp.com/EtQniR64AxEBlO1l2MYCQL

*கடன்கள் நிறைவேற துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் இந்த துஆவை ஓதுங்கள்*
*​✪►◄►◄►◄►◄►◄►◄►◄►◄✪​*

روي عن العلامة الشيخ الحطاب المكى المالكى رحمه الله تعالى ونفع به قال: يطلب أن يكرره الإنسان كل يوم ما تيسر من غير ضبط عدد معين في عشر ذي الحجة إلى يوم النحر لقضاء الدين وهو هذا: اَللّٰهُمَّ فرجك القريب، اَللّٰهُمَّ سترك الحصين، اللهم عوائدم الحسنة،اَللّٰهُمَّ عطاك الحسن الجميل،ياقديم الاحسان احسانك القديم، يادائم المعروف معروفك الدائم.
(كنز النجاح والسرور:٢٨٢)

அல்லாமா அஷ்ஷைக் அல் ஹத்தாபுல் மக்கி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டு அறிவிக்கிறார்கள்

கடன் நிறைவேற துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை இல்லாமல் முடியுமான அளவு அதிகமாக கீழே வருகின்ற துஆவை ஓதும் படி கூறப்பட்டிருக்கிறது

*اَللّٰهُمَّ فَرَجَكَ الْقَرِيبَ, اَللّٰهُمَّ سِتْرَكَ الْحَصِينَ, اَللّٰهُمَّ عَوَائِدَكَ الْحَسَنَةَ, اَللّٰهُمَّ عَطَاءَكَ الْحَسَنَ الْجَمِيلَ, يٰا قَدِيمَ الْإِحْسَانِ إِحْسَانَكَ الْقَدِيمَ, يٰا دَائِمَ الْمَعْرُوفِ مَعْرُوفَكَ الدَّائِمَ*

(கன்ஸுன் நாஜாஹி வஸ் ஸுரூர் 282)

WhatsApp Group Invite

https://chat.whatsapp.com/EtQniR64AxEBlO1l2MYCQL*துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களின் இரவுகளை விட அல்லாஹ்வுக்கு விரு...
11/07/2021

https://chat.whatsapp.com/EtQniR64AxEBlO1l2MYCQL

*துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களின் இரவுகளை விட அல்லாஹ்வுக்கு விருப்பமான வேறு இரவுகள் இல்லை என்று ஹதீஸில் வந்திருக்கிறது*

*அந்த 10 இரவுகளில் நாம் அதிகம் ஓத வேண்டிய அவ்ராதுகள்*

சூறா அல் பஜ்ர்
சூறா அல் ஹஜ்
சூறா அல் இக்லாஸ் 200 தடவைகள்

*سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ*

WhatsApp Group Invite

https://chat.whatsapp.com/EtQniR64AxEBlO1l2MYCQL*துல் ஹஜ் மாதம் பிறை 1 முதல் 10 வரை நோன்பு நோற்றால் கிடைக்கப் பெரும் 10 ...
11/07/2021

https://chat.whatsapp.com/EtQniR64AxEBlO1l2MYCQL

*துல் ஹஜ் மாதம் பிறை 1 முதல் 10 வரை நோன்பு நோற்றால் கிடைக்கப் பெரும் 10 நன்மைகள்*

1.வாழ் நாளில் அபிவிருத்தி
2. சொத்துக்களில் அதிகரிப்பு
3.கும்பத்திற்கு பாதுகாப்பு
4.பாவங்களுக்கான கப்பாரா
5.அமல்களுக்கு இரட்டிப்பான கூலி
6.இலேஸான ஸகாராத் வேதனை
7.கப்ரில் பிரகாசம்
8.மீதானில் நன்மைகளின் தராசு பாரமாகும்
9.நரக விமோசனம்
10. சுவர்கம்

WhatsApp Group Invite

09/07/2021
20/02/2021

الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك و أصحابك يا حبيب الله

Address

Colombo
01

Telephone

+94777002389

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishqe Rasool Islamic Video Status posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ishqe Rasool Islamic Video Status:

Share