The Touch Of God

Directions

The Touch Of God Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Touch Of God, Religious organisation, Colombo.

இருளில் ஒளிரும் தீபம்
அவர் நாமம் இயேசு ✝️🤍🕊️❤️

கண்ணீரை மாற்றுகிறார்❤️
பாரத்தை இறக்குகிறார்🩷
வாழ்கைக்கு அர்தம் தருகிறார்❤️

தினமும் ஆசீர்வாதம்
நம்மோடு இணையுங்கள் ❤️

26/08/2026

இயேசு உங்க நல்ல மேய்ப்பர் என்று விசுவாசிக்கிறீர்களா? 🐑✝️❤️

Option 1: ஆமென்
Option 2: நிச்சயமாக ஆமென்

#ஜெபம்

25/08/2026

*இந்த வசனத்தோட அர்த்தம் என்ன?* 👇
"நானே உலகத்திற்கு ஒளி"*
இருட்டுல நாம வழி தவறிடுவோம் இல்லையா?
அதே மாதிரி வாழ்கையில பாவம், குழப்பம், பயம், துக்கம் இதெல்லாம் "இருட்டு".
அந்த இருட்டை விரட்ட இயேசு மட்டும் தான் வழி.

சூரியன் இல்லாம பூமி இல்ல. அதே மாதிரி இயேசு இல்லாம வாழ்க்கைக்கு அர்தம் இல்ல.

"என்னைப் பின்பற்றுகிறவன்"*
வெறும் பேருக்கு கிறிஸ்தவர் ஆக முடியாது.
அவர் சொல்றத கேட்டு, அவர் போற வழியில நாம போகணும்.
அவரை பிடிச்சுகிட்டா போதும்.

#யோவான்812 #ஜெபம் #விசுவாசம் #தேவகிருபை

24/08/2026

நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியலையா? பயப்படாதீங்க.
10 வருஷம் கழிச்சும், 50 வருஷம் கழிச்சும் அவர் அதே அன்போட, அதே வல்லமையோட இருப்பார்.
*அவரோட வாக்குறுதி மாறாது.*

> "மனுஷன் பொய் சொல்லலாம். ஆனா தேவன் பொய் சொல்ல மாட்டார்"
"அப்பா, நீர் மாறாதவர் என்பதற்காக நன்றி. நேற்று என்னை வழிநடத்தினீர், இன்றும் வழிநடத்துகிறீர், நாளையும் வழிநடத்துவீர். என் பயத்தை எடுத்துடுங்க. உம்ம மேல நம்பிக்க வைக்க உதவுங்க. ஆமென்" 🙏

#இயேசு #கர்த்தர் #ஜெபம் #தேவகிருபை #விசுவாசம்

23/08/2026

உங்களுக்கு தேவன் துணை இருக்காரு ❤️
நம்புறவங்க AMEN சொல்லுங்க

22/08/2026

என் மேய்பர் கர்தர் 🐑

"நான் தாழ்சியடையேன்" - சங்கீதம் 23:1

வாழ்கையில் பாரம் அதிகமா?
கவலை உங்கள அழுத்துதா?
கர்தர் சொல்றார்: "நான் உன்னோடு இருக்கிறேன்"

The Touch Of God Channel-ல
தினமும் ஒரு வார்தை மூலமா
தேவன் உங்க கூட பேசுவார்.

✨ தினமும் 8pm - ஒரு புதிய ஆசீர்வாதம்
✨ Comment-ல ஆமென் என்று சொல்லுங்க.🩷✝️


21/08/2026

🕊️ இயேசுவின் இரத்தம் ஜெயம்! 🕊️

உன் குடிசையின் கதவை மூடினாலும்
என் கரம் உன்னை மூடிக்கொண்டே இருக்கும் என்று
சொன்ன இயேசுவின் பக்கம் இது ✝️

Follow பண்ணி இயேசுவோடு இணைந்திருங்கள்🤍✝️🕊️🩷

யோவான் 4பதில் தெரியுமா......?
20/08/2026

யோவான் 4

பதில் தெரியுமா......?

20/08/2026

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறாயா? 😢

இயேசு உன்னை அழைக்கிறார் இன்று!

மத்தேயு 11:28
"என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்"

உன் கண்ணீரை அவர் காண்கிறார்!
உன் பாரத்தை அவர் சுமக்க தயார்!

Type AMEN 🙏 இளைப்பாறுதல் உனக்கு வரும்!

சிங்கங்கள் சூழ்ந்தும் தானியேல் பயப்படவில்லை 🦁🙏ஏனெனில் தேவன் அவனோடு இருந்தார்!நாம் ஆராதிக்கிற எங்கள் தேவன்எங்களைத் தப்புவ...
19/08/2026

சிங்கங்கள் சூழ்ந்தும் தானியேல் பயப்படவில்லை 🦁🙏
ஏனெனில் தேவன் அவனோடு இருந்தார்!

நாம் ஆராதிக்கிற எங்கள் தேவன்
எங்களைத் தப்புவிக்க வல்லவர்
- தானியேல் 3:17

உன் வாழ்க்கையில் உள்ள சிங்கங்களை
தேவன் கட்டிப்போடுவார்!
நம்பிக்கையோடு AMEN சொல்லுங்கள்

゚viralシ

19/08/2026

விசுவாசித்தால் ஆமென் சொல்லுங்க ✝️🤍🙏

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Touch Of God posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share