SRI LANKA IMAMS FORUM

SRI LANKA IMAMS FORUM ශ්‍රී ලංකා ඉමාම්වරුන්ගේ සමිමේලනය
இலங்கை இமாம்கள் மன்றம்
SRI LANKA IMAMS FORUM

OFFICIAL SOCIAL NETWORK LINKS FOR SRI LANKA IMAMS FORUM

WhatsApp: 075 543 2331

Email: [email protected]

Twitter: https://x.com/Imamsforum

Youtube: https://www.youtube.com/

Website: https://www.imamsforum.com

ஜனாஸா அறிவித்தல்இலங்கை இமாம்கள் மன்றத்தின் உறுப்பினரும் தற்போதைய கெகிராவ/பமுனுகம மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலின் பி...
03/04/2026

ஜனாஸா அறிவித்தல்

இலங்கை இமாம்கள் மன்றத்தின் உறுப்பினரும் தற்போதைய கெகிராவ/பமுனுகம மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதம இமாம் அஷ்ஷேக் அப்துல் வாஹித் இஹ்ஸானி (SLIF/2021/0758) அவர்கள் 2026.04.03 வபாத்தாகிவிட்டார்கள்.

إنا لله وإنا إليه راجعون

ஊடகப் பிரிவு / இலங்கை இமாம்கள் மன்றம்

ஜனாஸா அறிவித்தல்வெலிகம மதுராப்புரையை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும் முன்னாள் காலி மக்கிய்யா அரபிக் கல்லூரி அதிபருமான  #ஸை...
10/06/2025

ஜனாஸா அறிவித்தல்

வெலிகம மதுராப்புரையை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும்
முன்னாள் காலி மக்கிய்யா அரபிக் கல்லூரி அதிபருமான #ஸைய்யித்_முஹம்மத்_ஆலிம் அவர்கள் 2025.06.10 காலமானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் இலங்கை இமாம்கள் மன்றத்தின் உயர்பீட உறுப்பினரும் களுத்துரை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான #அஷ்ஷேக்_முர்ஷித்_மக்கி அவர்களின் தகப்பனாரும் ஆவார்.

நாளை மாலை 5.00 மணிக்கு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
மகன் - முர்ஷித் மௌலவி

23/10/2024

நிர்வாகிகளே❗❗❗

நீங்கள் கோடீஸ்வரராக இருந்தாலும் ஒரு 👳🏻‍♂️ஆலிமுடைய அந்தஸ்தை அடைய முடியாது..

பள்ளி இமாமும்,மார்கம் தெரியாத சில நிர்வாகிகளும்

ASH SHEIKH ABDHUL AZEEZ (KHILRI)`

*வாழ்த்துச் செய்தி*இலங்கையின் பழைமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் புதிய அதிப...
02/10/2024

*வாழ்த்துச் செய்தி*

இலங்கையின் பழைமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் புதிய அதிபராக இன்று 01.10.2024 தனது கடமைகளை பொறுப்பேற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் முன்னாள் தலைவரும் இலங்கை இமாம்கள் மன்றத்தின் (SLIF/2021/0892) உறுப்பினருமான `அஷ்ஷேக் மின்ஹாஜ் (இஸ்லாஹி)` அவர்களுக்கு இலங்கை இமாம்கள் மன்றம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு "அல்லாஹுதஆலா அவர்களது ஆயுளிலும் அறிவிலும் பரகத் செய்ய வேண்டுமென பிரார்த்திக்கின்றது".

ஊடகப் பிரிவு,
இலங்கை இமாம்கள் மன்றம்.

முக்கிய அறிவித்தல்
19/09/2024

முக்கிய அறிவித்தல்

ஜனாஸா அறிவித்தல்கனதரா/கட்டுகெலியாவையைப் பிறப்பிடமாகவும் கஹடகஸ்திகிலிய திவுல்வெவயை வசிப்பிடமாகவும் கொண்ட *ஜலீலா உம்மா* அவ...
17/06/2024

ஜனாஸா அறிவித்தல்

கனதரா/கட்டுகெலியாவையைப் பிறப்பிடமாகவும் கஹடகஸ்திகிலிய திவுல்வெவயை வசிப்பிடமாகவும் கொண்ட *ஜலீலா உம்மா* அவர்கள் 2024.06.17 காலமானார்கள்.

*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*

அன்னார் இலங்கை இமாம்கள் மன்றத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் நெளபல் பஹ்மி (சாஜஹான் மெளலவி) அவர்களின் உடன்பிறந்த சகோதரியும்

அஷ்ஷேக் முஹ்ஸின் நத்வி, அஷ்ஷேக் முஸம்மில் ரஷீதி, அஷ்ஷேக் சுஹைப் ஜன்னதி, அஷ்ஷேக் ஹுஸாம்தீன் ஹகீமி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்

அஷ்ஷேக் உவைஸ்தீன் தீனி (அதிபர் மஹ்மூதிய்யா அரபுக் கலாசாலை) அவர்களின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

வல்லவன் அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து, உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸ் ஐ கொடுத்தருள்வானாக, ஆமீன்.

தகவல்
அஷ்ஷேக் நௌபல் பஹ்மி,
இலங்கை இமாம்கள் மன்றம்.

16/06/2024
08/06/2024

உழ்ஹிய்யா வழிகாட்டல்
மௌலவி பைரூஸ் மக்கி

 #மன்னிக்கவும்குறித்த நிகழ்ச்சியை நேரலையாக வழங்க முடியாமைக்கு வருந்துகிறோம்.இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு நேரத்தில் மீண்டும் இ...
07/06/2024

#மன்னிக்கவும்

குறித்த நிகழ்ச்சியை நேரலையாக வழங்க முடியாமைக்கு வருந்துகிறோம்.

இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு நேரத்தில் மீண்டும் இணைந்து கொள்கின்றோம்.

SRI LANKA IMAMS FORUM

இலங்கை இமாம்கள் மன்றம் வழங்கும் #உழ்ஹிய்யா_வழிகாட்டல் முகநூல் நேரலை சிறப்புரை

காணத்தவறாதீர்கள்
SRI LANKA IMAMS FORUM

இலங்கை இமாம்கள் மன்றம் வழங்கும்  #உழ்ஹிய்யா_வழிகாட்டல் முகநூல் நேரலை சிறப்புரைகாணத்தவறாதீர்கள்SRI LANKA IMAMS FORUM
06/06/2024

இலங்கை இமாம்கள் மன்றம் வழங்கும் #உழ்ஹிய்யா_வழிகாட்டல் முகநூல் நேரலை சிறப்புரை

காணத்தவறாதீர்கள்
SRI LANKA IMAMS FORUM

மாணவர்களின் நலன் கருதி ஜும்மா குத்பா க்களை சுருக்கிக் கொள்வோம்.👇🏻👇🏻👇🏻https://shorturl.at/vOP08Media Unit: Sri Lanka Imam...
10/05/2024

மாணவர்களின் நலன் கருதி ஜும்மா குத்பா க்களை சுருக்கிக் கொள்வோம்.
👇🏻👇🏻👇🏻
https://shorturl.at/vOP08

Media Unit: Sri Lanka Imams Forum

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when SRI LANKA IMAMS FORUM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to SRI LANKA IMAMS FORUM:

Share