25/09/2026
🕌 உங்கள் மஸ்ஜிதும் மஹல்லாவும் இன்னும் Digital ஆகவில்லையா?
👉 ஒரு மஸ்ஜித் தனது மஹல்லா மக்களுடன் எவ்வாறு சிறந்த தொடர்பை ஏற்படுத்தலாம்?
👉 குடும்ப மற்றும் உறுப்பினர் தகவல்களை எவ்வாறு ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்கலாம்?
👉 சந்தா, அறிவித்தல்கள், ஜனாஸா தகவல்கள் மற்றும் சமூக சேவைகளை எவ்வாறு Digital முறையில் முன்னெடுக்கலாம்?
👉 மஹல்லா மக்களுக்கான சேவைகளை எவ்வாறு அவர்களின் Mobile Phone-க்கே கொண்டு செல்லலாம்?
👉 மஹல்லாவின் கல்வி, தொழில், நலன்புரி மற்றும் சமூக தேவைகளை அறிந்து, அதற்கேற்ப எவ்வாறு திட்டமிடலாம்?
இதற்கான ஒரு முழுமையான Digital Solution தான்
🕌 Mahallah360
📱 MyMahallah App
அல்ஹம்துலில்லாஹ், இலங்கையின் பல பகுதிகளிலுள்ள மஸ்ஜித்கள் ஏற்கனவே இந்த Digital பயணத்தில் இணைந்து வருகின்றன.
📲 உங்கள் மஸ்ஜிதையும் Mahallah360 மூலம் Digitalize செய்ய விரும்புகிறீர்களா?
கீழ்க்கண்ட விபரங்களை WhatsApp மூலம் அனுப்புங்கள்:
🕌 மஸ்ஜித் பெயர்
📍 மஸ்ஜித் முகவரி
👤 தலைவர் பெயர் & Mobile Number
👤 செயலாளர் பெயர் & Mobile Number
📱 WhatsApp: 077 951 9592
📞 Call: 0777 588 963
எமது Mahallah360 Team உங்களை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை வழங்கும்.
Send a message to learn more