கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில்

  • Home
  • Sri Lanka
  • Chunnakam
  • கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில்

கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் Kondavil Thillaiyampathy Sri Sivakami Ambal Thevasthaana Official page.

இரண்டாம் நாள் பகல் திருவிழா,   ரிஷபவாகனம்.20.05.2026
22/05/2026

இரண்டாம் நாள் பகல் திருவிழா, ரிஷபவாகனம்.
20.05.2026

காமதேனுவில் சிவகாமசுந்தரி எழுந்தருளிய காட்சிகள்.முதலாம் நாள் இரவுத் திருவிழாவிநாயகர் யாகாரம்பம்.19.05.2026
22/05/2026

காமதேனுவில் சிவகாமசுந்தரி எழுந்தருளிய காட்சிகள்.
முதலாம் நாள் இரவுத் திருவிழா
விநாயகர் யாகாரம்பம்.
19.05.2026

வசந்த வைகாசி மஹோற்சவ துவஜாரோஹண வைபவம் சர்வமங்கள வாத்தியங்கள் முழங்க அடியவர்கள் அரோஹரா கோஷத்துடன் பத்திபூர்வமாக இடம்பெற்ற...
20/05/2026

வசந்த வைகாசி மஹோற்சவ துவஜாரோஹண வைபவம் சர்வமங்கள வாத்தியங்கள் முழங்க அடியவர்கள் அரோஹரா கோஷத்துடன் பத்திபூர்வமாக இடம்பெற்றது.
கொடியேற்றம் முதலாம் திருவிழா.
19.05.2026

மஹோற்சவத்திற்கான அனுக்ஞை,  கிராம சாந்தி, வாஸ்து சாந்தி , பிரவேசபலி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் , ரக்ஷாபந்தணம், வை...
20/05/2026

மஹோற்சவத்திற்கான அனுக்ஞை, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி , பிரவேசபலி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் , ரக்ஷாபந்தணம், வைரவர் வழிபாடு என்பன இடம்பெற்று பாரம்பரிய முறைப்படி கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரல்.
18.05.2026

சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம்
08/05/2026

சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம்

05/05/2026
சித்திரை உத்தரத்தில் நவசக்தி அர்ச்சனை கண்டு சிவகாமசுந்தரி வீதியுலா வந்த திருக்காட்சிகள்.28.04.2026
01/05/2026

சித்திரை உத்தரத்தில் நவசக்தி அர்ச்சனை கண்டு சிவகாமசுந்தரி வீதியுலா வந்த திருக்காட்சிகள்.
28.04.2026

பராபவ வருட வசந்த வைகாசி மஹோற்சவப் சுப முகூர்த்த பத்திரிக்கை - 2026
01/05/2026

பராபவ வருட வசந்த வைகாசி மஹோற்சவப் சுப முகூர்த்த பத்திரிக்கை - 2026

சித்திரை உத்தர கஜலக்ஷ்மி அபிஷேகமும் நவசக்தி அர்ச்சனையும்.சித்திரை உத்தரத்தை முன்னிட்டு நாளை (28.04.2026) செவ்வாய்க்கிழமை...
27/04/2026

சித்திரை உத்தர கஜலக்ஷ்மி அபிஷேகமும் நவசக்தி அர்ச்சனையும்.

சித்திரை உத்தரத்தை முன்னிட்டு நாளை (28.04.2026) செவ்வாய்க்கிழமை மாலை 04 மணிக்கு ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து மூலாலய கருவறை துவார வாசலின் நிலையின் மேல் வீற்றிருக்கும் கஜலக்ஷ்மி தேவிக்கு எண்ணெய்காப்பு சாற்றப்பட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் இடம்பெற்று 05 மணிக்கு சிவகாமி அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனை நடைபெற்று தொடர்ந்து அம்பாள் உள்வீதி வெளிவீதி எழுந்தருளும் காட்சியும் இடம்பெறும்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

பராபவ வருடப்பிறப்பு உற்சவம் (மேஷ சங்கிராந்தி உற்சவம்).14.04.2026.
20/04/2026

பராபவ வருடப்பிறப்பு உற்சவம்
(மேஷ சங்கிராந்தி உற்சவம்).
14.04.2026.

பங்குனி உத்தர மணவாளக்கோல உற்சவத்தில் பௌர்ணமி தீபபூஜை இடம்பெற்று தொடர்ந்து விஷேட வசந்தமண்டப பூஜையுடன் திருவூஞ்சல் வைபவம் ...
15/04/2026

பங்குனி உத்தர மணவாளக்கோல உற்சவத்தில் பௌர்ணமி தீபபூஜை இடம்பெற்று தொடர்ந்து விஷேட வசந்தமண்டப பூஜையுடன் திருவூஞ்சல் வைபவம் நடைபெற்று விநாயகர் முத்துக்குமாரசுவாமி சகிதமாக சிவகாமசுந்தரி அம்பாள் திரு மஞ்சத்தில் தெருவீதி வழியே கிராமபவனி வந்த திருக்காட்சிகள்.
01.04.2026

Address

Thillaiyampathy
Chunnakam

Telephone

+94212229310

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category