Sri Prathyangira Amman Kovil - Munneshwaram

Directions

Sri Prathyangira Amman Kovil - Munneshwaram இந்து சமயம் ஓர் மதமல்ல.
மனித வாழ்வியல்

🙏 ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம் 🙏🌺 மகோற்சவம் – பஞ்சரதப் பெருவிழா 🌺அருள்மிகு ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் மகோற்சவத்தை ...
26/08/2026

🙏 ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம் 🙏
🌺 மகோற்சவம் – பஞ்சரதப் பெருவிழா 🌺

அருள்மிகு ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் மகோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் பஞ்சரத உற்சவம் பக்தி பரவசத்துடன் நடைபெற உள்ளது.

🚩 பஞ்சரதங்கள்:
🛕 விநாயகர் தேர்
🛕 முருகன் தேர்
🛕 சோமாஸ்கந்தர் தேர்
🛕 வடிவாம்பிகை தேர்
🛕 சண்டேஸ்வரர் தேர்

🌸 காலை 8.00 மணிக்கு
வசந்த மண்டப பூஜைகளுடன் பஞ்சரத உற்சவம் இனிதே ஆரம்பமாகும்.

🙏 அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து, இறையருளைப் பெற்று விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஓம் நமசிவாய! 🔱
வேல் வேல் முருகன்! 🕉️
ஸ்ரீ முன்னேஸ்வரம் இறைவன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏🌺

🔱 ஸ்ரீ மகா பத்ரகாளிகா பிரத்யங்கிரா அம்மன் ஆலயம் – முன்னேஸ்வரம் 🔱🌺 ஆடிப்பூரத் திருவிழா 2026📅 14.08.2026 (வெள்ளிக்கிழமை)அர...
02/08/2026

🔱 ஸ்ரீ மகா பத்ரகாளிகா பிரத்யங்கிரா அம்மன் ஆலயம் – முன்னேஸ்வரம் 🔱

🌺 ஆடிப்பூரத் திருவிழா 2026
📅 14.08.2026 (வெள்ளிக்கிழமை)

அருள்மிகு ஸ்ரீ மகா பத்ரகாளிகா பிரத்யங்கிரா அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா பக்தி பூர்வமாக நடைபெற உள்ளது.

📌 திருவிழா நிகழ்ச்சிகள்:

🗓️ 06.08.2026 (வியாழக்கிழமை)
🔸 முகூர்த்தக்கால் ஊன்றுதல் மற்றும் கொடியேற்றம் (காலை சூரிய உதயத்துடன்)

🗓️ 07.08.2026 (வெள்ளிக்கிழமை)
🔸 ஆடி வெள்ளி பால்குடம் எடுத்தல்
🔸 விசேட திரவிய ஹோமம்
🔸 தேவி உபசார ஹோமம்
🔸 சுமங்கலி பூஜை

🗓️ 11.08.2026 (செவ்வாய்க்கிழமை)
🔸 ஆடிச் செவ்வாய் மஞ்சள் காப்பு சாற்றுதல்
🔸 சாகம்பரி அலங்கார தரிசனம்

🗓️ 12.08.2026 (புதன்கிழமை)
🔸 ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி நிகும்பலா யாகம்
🔸 விசேட திரவிய அபிஷேகம்
🔸 குங்குமக்காப்பு
🔸 தேர்த் திருவிழா
🔸 அன்னதானம்

🗓️ 14.08.2026 (வெள்ளிக்கிழமை) – ஆடிப்பூரம்
🌞 காலை: பிரத்யங்கிரா தேவி ஹோமம், தரிசதி சங்காபிஷேகம், பிரசாதம் வழங்குதல்.
🌙 மாலை: ருது சோபன சாந்தி, அலங்கார பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

🙏 அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க இத்திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆன்மிக அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஓம் ஸ்ரீ மகா பத்ரகாளிகா பிரத்யங்கிரா தேவியே சரணம்! 🌺🦁

வேதாயை வேத ரூபாயை, வேதாந்தாயை நமோ நமஹ.🙏🙏🙏
01/10/2025

வேதாயை வேத ரூபாயை, வேதாந்தாயை நமோ நமஹ.🙏🙏🙏

ஓம் வித்தைக் கதிபதியே போற்றி🙏🙏🙏
30/09/2025

ஓம் வித்தைக் கதிபதியே போற்றி🙏🙏🙏

ஞான ரூபம் ஆனவளே போற்றி🙏🙏🙏🪷🪷🪷
29/09/2025

ஞான ரூபம் ஆனவளே போற்றி🙏🙏🙏🪷🪷🪷

சகலகலாவல்லியே🙏🙏🙏.
29/09/2025

சகலகலாவல்லியே🙏🙏🙏.

ஓம் ராஜராஜ தேவியே போற்றி🙏🙏🙏.
28/09/2025

ஓம் ராஜராஜ தேவியே போற்றி🙏🙏🙏.

ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி🙏🙏🙏
26/09/2025

ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி🙏🙏🙏

நவராத்திரியின் நான்காம் நாள் பூஜை
26/09/2025

நவராத்திரியின் நான்காம் நாள் பூஜை

Address

Ayyanar Kovil Road, Munneshwaram
Chilaw

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Prathyangira Amman Kovil - Munneshwaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share