Bhakthi Sevai

Bhakthi Sevai சமய-சமூகப்பணி
#முன்னேஸ்வரம் #මු?

26/05/2026

ஓம் நமசிவாய

25/05/2026

ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம்

25/05/2026

தாயே போற்றி

25/05/2026

மனம் சுத்தம் வேனும்

இலங்கையில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க இந்து திருத்தலங்கள் சில
25/05/2026

இலங்கையில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க இந்து திருத்தலங்கள் சில

25/05/2026

🙏🕉️ குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாட்டு அழைப்பு 🕉️🙏

எல்லாம் வல்ல அருள்மிகு வடிவாம்பிகா சமேத முன்னநாதப் பெருமானின் திருவருளினால், மங்களகரமான பராபவ வருடம் வைகாசி மாதம் 12-ம் நாள் (27.05.2026 புதன்கிழமை) காலை 9.00 மணிக்கு, குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு, ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. ✨

இந்நாளில் அருள்மிகு: 🔸 வடிவாம்பிகா சமேத முன்னநாதப் பெருமான்
🔸 தக்ஷிணாமூர்த்தி சுவாமி
🔸 நவகிரகங்களில் குரு பகவான்

அவர்களுக்கு விசேஷ ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெறவிருக்கின்றன. 🙏

அனைத்து அடியார்களும் குடும்பத்துடன் காலை 9 மணிக்கு கலந்து கொண்டு, அபிஷேகத் திரவியங்கள், மஞ்சள், பூமாலைகள், கடலை உள்ளிட்ட பொருட்களை சமர்ப்பித்து, இந்த புனித பூஜையில் இணைந்து எம்பெருமானின் பேரருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். 🌼

குரு பகவானின் அருளால் கல்வி, செல்வம், ஆரோக்கியம், திருமண யோகம், குழந்தைப் பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியங்களும் பெருகி, அனைவரும் நல்லவண்ணம் வாழ எல்லாம் வல்ல வடிவாம்பிகா சமேத முன்னநாதப் பெருமானை பிரார்த்திப்போம். ✨🙏

#குருபெயர்ச்சி #வடிவாம்பிகை #முன்னநாதப்பெருமான் #தக்ஷிணாமூர்த்தி #குருபகவான் #ஆலயவிழா #அருள்வாக்கு #வைகாசி

Address

94A Kurunegala Road Munneswaram Chilaw
Chilaw Town
61000

Telephone

+94777707344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhakthi Sevai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Bhakthi Sevai:

Share